Friday, September 30, 2011

பதிவுகளை வாசகர்கள் மதிப்பிட (ratings)




பிளாக்கர் , வோர்ட்பிரஸ் ,இன்னும் பிற ப்ளாக் எழுதும் தளங்களில் 
வந்து படிக்கும் வாசகர்கள் நாம் எழுதிய பதிவை மதிப்பிடுவதற்கு 
ஏற்றவாறு ஒரு மதிப்பிடும் பக்க உறுப்பை ஏற்படுத்தினால் நாம் தளத்திற்கு மேலும் அழகு சேர்ப்பதாக இருக்கும் . 

 PollDaddy என்னும் இந்த தளம் இதற்கு உதவி செய்கிறது. 
நீங்கள் சொல்லலாம் . பிளாக்கரில் ஏற்கனவே இந்த வசதி இருக்கிறது என்று . நான் சொல்வது அதில் மதிப்பிட தான் முடியும் . லைக் ( LIKE )செய்யா முடியாது . டிஸ் லைக்(DIS LIKE) செய்யவும் வாய்ப்பில்லை .

மேலும் எத்தனை பேர் அதை லைக் செய்திருக்கிறார்கள் என்று பார்த்துக் கொள்ளலாம் . 

இந்த வசதியை பெற நாம் செய்யா வேண்டியவை :

1.PollDaddy தளத்திற்கு சென்று  ஒரு கணக்கை பதிவு செய்து 

கொள்ளுங்கள்.

2.இப்பொழுது உங்கள் டாஷ்போர்டு-க்கு செல்லுங்கள் .

3.CREATE NEW என்பதை கிளிக் செய்து drop down button னில் தேர்ந்தெடுங்கள்.

4.அதை உங்களுக்கு ஏற்றவாறு சரி செய்து கொண்டு SAVE Rating Widget button அழுத்தி விடுங்கள் .

5.மீண்டும் டாஷ் போர்டு-க்கு இழுத்து செல்ல படுவீர்கள் . 
அங்கு உருவாக்கின பக்க உறுப்புக்கு பெயர் கொடுத்து நிரலை பெற்று
கொள்ளுங்கள்  .

6.BLOGGER DASH BOARD க்கு வந்து ADD PAGE ELEMENT செய்து 
PASTE செய்து இடுகைகளின் கீழே இழுத்து விட்டு விடுங்கள் .

அவ்வளவு  தான் இனி பதிவுகளை எளிதாக வாசகர்கள் மதிப்பிடலாம் .

Thursday, September 29, 2011

HTML தொடர் 2 - எழுத்து மறைந்து தெரிய

இது HTML பற்றி தமிழில் அறிய ஒரு சின்ன முயற்சி .

முடிந்தவரை HTML லை வைத்து இணையதள உருவாக்கத்தில் என்ன என்ன வெல்லாம் செய்ய முடியும்  என்று பார்போம் .



Thursday, September 15, 2011

மொபைலில் கோப்புகளை பூட்டி வையுங்கள்

மொபைல் பயன்படுத்தும் அனைவரும் தங்கள் கைபேசியில் பல வகையான கோப்புகளை வைத்திருப்பார்கள் . இப்படி வீடியோ , MP3, புகைப்படங்கள் , ஜாவா மென்பொருள்கள் , ஜாவா கேம்ஸ் இன்னும் பிற கோப்புகளை பயன்படுத்த வாய்ப்புண்டு . இது போன்ற நேரங்களில் அவர்கள் தங்களுகேன்று தனிப்பட்ட கோப்புகளையும் வைத்திருப்பார்கள் .

அதை மற்றவர்கள் பார்க்க கூடாது என நினைபார்கள் .இப்படி பட்ட கைபேசியின் கோப்புகளை பூட்டி வைப்பதற்கேன்று
ஒரு  ஜாவா மென்பொருள் ஒன்று உள்ளது அதை பயன்படுத்தி நீங்கள் அந்த கோப்புகளை பூட்டி வைக்கலாம் கேலரி லாக்கர் என்னும் இந்த மென்பொருளை  எந்த வகையான கைபெசிக்கும்(ANY MOBILE DEVICE) பயன்படுத்திக் கொள்ளலாம் .

Monday, September 12, 2011

பிளாக்கரில் Google Follwer விட்ஜெட்- ஐ சுருக்குங்கள்

நாம் பயன் படுத்தும் வலைப்பதிவுகளில் வாசகர்கள் உங்கள் பதிவுகள் பிடித்திருந்தால் அதி பின்பற்றுபவராக இணைந்து கொள்வார்கள் . இதில் கூகுள் ,யாஹூ ,டுவிட்டர் , ஓபன் ஐடி போன்ற பயனர்கள்பின்பற்றுபவர்களாக இணைந்து கொள்வார்கள்.
இது அனைத்து தளங்களிலும் இருக்கும் ஒன்று . ஆனால் பல வலைப்பதிவுகளில் இதை அப்படியே விட்டு விடுன்கின்றனர் .

தொடர்பு படிவம் (Contact Form ) Upload ஆப்சனுடன் நீங்களே உருவாக்கலாம்



இணையதளம் வைத்திருக்கும் அனைவருக்கும் தங்கள் தளத்திற்கு வருகை தருபவர்கள் சந்தேகங்கள் ,கேள்விகள் , கருத்துரைகள் ஆகியவற்றை அவர்களுக்கு உங்களுக்கு தெரிய படுத்துவதற்கு சிறந்த வழி contect form ஆகும் .

Saturday, September 10, 2011

எந்த இணையதளப்பக்கத்தையும் தமிழில் மொழி பெயர்ப்பு செய்திடுங்கள்



நாம் தினமும் பல வலை தளப்பக்கங்களை பார்வை இடுகிறோம் . சிலர் அங்கில வலை தளப்பக்கங்கள் பக்கம் போவதே இல்லை . தமிழ் வலைப் பதிவுகளிலே தங்கள் நேரத்தை செலவிட்டு விடுகின்றனர் . இனி நீங்கள் அப்படி இருக்க கூடாது , ஆங்கில வலைதள பக்கங்களை தமிழ் மொழி பெயர்த்து முடிந்த வரை படிக்க முயற்சி செய்ய வேண்டும் .

Sunday, September 4, 2011

பேஸ் புக் like & send பட்டன் 108 மொழிகளில் -தமிழிலும்

அதிகமான வலைதளங்களில் பேஸ் பூக்கின் விருப்பம் மற்றும் அனுப்பு (like & send ) பொத்தான் சேர்க்க பட்டிருக்கும் . ஆனால் அவை அனைத்தும் ஆங்கில மொழியில் தான் இருக்கும் . இதை உங்கள் மொழியிலே நீங்கள் முயற்சி செய்தால் எப்படி இருக்கும் . முதலில் பேஸ் புக் விருப்பம் மற்றும் அனுப்பு (like & send )பொத்தானை எப்படி இணைப்பது என்று பார்த்துக் கொள்ளுங்கள் அதன் பிறகு அதில் எந்த மொழியை கொடுக்கலாம் என்பதை கீழே பார்போம் . பேஸ் புக் தளமானது 108 மொழிகளில் இந்த வசதியை நமக்கு தருகிறது . இது ப்ளாக் நடத்தும் பயனர்களுக்கு முகவும் பயனுள்ள விதமாய் இருக்கும் .


அங்கு  நாம் இணைத்த HTML கோடிங்கில் ஒரு சிறு மாற்றம் மற்றும் செய்தால் இது சாத்தியமாகும் .