பல இணையதளங்களையும் பல்வேறு வகையான font style ல் காணலாம்
அதிலும் குறிப்பாக உங்களுக்கு பிடித்த வலைத்தளங்களை 40 திறக்கும் மேற்ப்பட்ட எழுத்துருவில் காணலாம் இந்த இணையதளத்திற்கு சென்று
நமக்கு தேவையான இணையதளத்தின் URL கொடுத்தோம் என்றால் நாற்பதுக்கும் மேற்ப்பட்ட ஆங்கில எழுத்துருக்களை கொண்டு அந்த இணையதளத்தை காணலாம் .இது ஒரு அருமையான ஆன்லைன் டூல்
என்றே சொல்லலாம் .இதற்கென்று வேறொரு இணையதளமும் உண்டு .
இந்த இணையதளம் இதே போன்று தான் .
கூகுள் எழுத்துருக்களை கொண்டு வலைதளப்பக்கங்களை காண்பதற்கு
கூகுள் க்ரோம் வழங்கும் ஒரு நீட்சி ஒன்று உள்ளது .அந்த நீட்சியை நிறுவிவிட்டால் நாம் எப்போதும் கூகுள் வெப் எழுத்துருக்களை பர்ர்த்து பதிவிறக்கி கொள்ளலாம் .

0 கருத்துரைகள்:
Post a Comment