Wednesday, July 25, 2012

மொபைலில் தமிழ் அகராதியை பயன்படுத்த

வரும் காலங்களில் தமிழே மறைந்து போகும் அளவிற்கு தமிழர்களே தமிழை பேசமால் இருக்கின்றனர் . வளர்ந்து விட்ட தொழில்நுட்ப உலகில் தமிழ் மொழியை பற்றி சிந்திக்க கூட யாரும் கிடையாது . தமிழ் சொற்களுக்கு பொருள் பலருக்கும் தெரியாமல் உள்ளது . தமிழ் படித்தவர்களே தமிழ் சொற்களுக்கு பொருள் தெரியாமல் திணறுகிறார்கள் .

Tuesday, December 6, 2011

புதிய மின்னஞ்சல்கள் வந்ததா என்று எஸ்.எம்.எஸ் -ஸில் அறிய



தினமும் நாம் மின்னஞ்சல் பார்ப்பதற்கு நேரம் நமக்கு கிடைக்காது  . அது போன்ற நேரங்களில் நமக்கு முக்கியமான மின்னஞ்சல்கள் வந்ததா என்று நாம் எப்படி அறிந்து கொள்ளலாம் . அதற்கு தான் இந்த தளம்நமக்கு உதவுகிறது .இது ஒரு அருமையான தளம் . நமக்கு வரும் புதுபுது மின்னஞ்சல்களை நமக்கு உடனடியாக தெரியப் படுத்துகிறது . இந்தியாவில் உள்ள அனைத்து நெட்வொர்க்களுக்கும் இது நன்றாக செயல் படுகிறது .

Saturday, November 19, 2011

மொபைலின் அனைத்து தகவல்களையும் ஒரே கிளிக்கில் அழிக்க

கைபெசியில் அதிகமான வைரஸ் இருந்தது என்றால் மொபைலில் தகவல்கள் அனைத்தையும் அழித்து விட்டு மீண்டும் பயன் படுத்துவோம் என்றால் வைரஸ் அகன்று விடும் . நம் மொபைலில் அனைத்து தகவல்களையும் முழுவதையும் ஒரே கிளிக்கில் எப்படி அழிக்கலாம் .இது ஒரு தீர்வு உள்ளது . 



மொபைல் தகவல்கள் அனைத்தையும் ஒரே கிளிக்கில்அழிப்பதற்கு :

1.உங்கள் கைபேசியை Switch off  செய்யுங்கள் .

2. SIM card & memory chip இரண்டையும் தனியே எடுத்து வையுங்கள் . 

3.  3   ,  *  , call Button இந்த மூன்று பொத்தான்களையும் விடாமல் அழுத்தி கொண்டிருங்கள் . 

4.அதை அழுத்தி கொண்டிருக்கும் போதே power button - ஐ அழுத்துங்கள் .

5.இப்போது எல்லா தகவல்களும் அழிய தொடங்கும் .

படத்தை பார்த்தல் உங்களுக்கு தெளிவாக புரியும் .


உங்கள் தொடர்புகள் (contacts),அலைப்பேசி நினைவகம்(phone memmory). ஆகியவற்றில் உங்களுக்கு பயன்படும்  அல்லது முக்கியமான கோப்புகள் இருந்தால் அதை தனியே எடுத்து வைத்து விட்டு இதனை மேற்க்கொள்ளவும் .

நன்றி ....


Monday, October 24, 2011

விக்கிபீடியா மொபைலில் பயன்படுத்தலாம்


பலரும் தங்கள் வைத்திருக்கும் அலைபேசியில் அதிகமாக அரட்டை அடிப்பதிலும் , குறுஞ்செய்தி அனுப்புவதிலும் , கேம்ஸ் விளையாடுவதிலுமே 

Wednesday, October 5, 2011

மென்பொருள் இல்லாமல் மொபைலில் போல்டரை மறைக்கலாம்

கைபேசி பயனர்களுக்கு இந்த டிப்ஸ் ஆச்சரியத்தை கொடுக்கலாம் . நீங்கள் உங்கள் கைபேசியில் மிக முக்கியமான போல்டர் களை வைத்துள்ளீர் காளா இனி அந்த போல்டரை மறைக்க மென்பொருள் தேவை இல்லை . நீங்கள் ஜாவாவை ஆதரிக்கும் எந்த கைபேசி வைத்திருப்பவராக (nokia ,samsung,lg )இருந்தாலும் சரி இது உங்களுக்கு சாத்தியம்  .

Thursday, September 15, 2011

மொபைலில் கோப்புகளை பூட்டி வையுங்கள்

மொபைல் பயன்படுத்தும் அனைவரும் தங்கள் கைபேசியில் பல வகையான கோப்புகளை வைத்திருப்பார்கள் . இப்படி வீடியோ , MP3, புகைப்படங்கள் , ஜாவா மென்பொருள்கள் , ஜாவா கேம்ஸ் இன்னும் பிற கோப்புகளை பயன்படுத்த வாய்ப்புண்டு . இது போன்ற நேரங்களில் அவர்கள் தங்களுகேன்று தனிப்பட்ட கோப்புகளையும் வைத்திருப்பார்கள் .

அதை மற்றவர்கள் பார்க்க கூடாது என நினைபார்கள் .இப்படி பட்ட கைபேசியின் கோப்புகளை பூட்டி வைப்பதற்கேன்று
ஒரு  ஜாவா மென்பொருள் ஒன்று உள்ளது அதை பயன்படுத்தி நீங்கள் அந்த கோப்புகளை பூட்டி வைக்கலாம் கேலரி லாக்கர் என்னும் இந்த மென்பொருளை  எந்த வகையான கைபெசிக்கும்(ANY MOBILE DEVICE) பயன்படுத்திக் கொள்ளலாம் .

Tuesday, August 9, 2011

மொபைல் இணையதளம்(wap site) இலவசமாக உருவாக்கலாம்

தொழில் நுட்பத்தில் வளர்ந்து வரும் உலகில் அனைவருமே இணையதளங்களை தொடங்கி தங்கள் கருத்துகளை உலகிற்கு தெரிய படுத்துகின்றனர் . அதுவும் இலவசமாக நமக்கு இணையயதளங்களை தொடங்குவதற்கு பல இணையதளங்கள் இருக்கிறன .இதில் சில தளங்கள் மட்டும் தான் நல்ல சேவையினை நமக்கு தருகிறது .நாம் நம் எண்ணங்களை
மொபைல் இணையதளங்களை உருவாக்கி உலகிற்கு தெரிய படுத்தலாம்.

இந்த வசதியினை நமக்கு இலவசமாக தருவது WAPKA.MOBI என்னும் ஒரு மொபைல் இணையதளம் .இந்த தளத்திற்கு சென்று நமக்கென்று ஒரு கணக்கைதொடங்கி இதில் MP3 SONGS.VIDEO SONGS ,WALLPAPERS,THEMES,GAMES,APPLICATIONS, TEXT SMS,LINKS,TRIKS,LIVE TV,TAMIL SONGS என்று பல்வேறு பக்கங்களை உருவாக்கி பகிர்ந்து கொள்ளலாம் .
YOUENAME.WAPKA.MOBI  YOURNAME என்ற இடத்தில் நீங்கள் விரும்பும் பெயரில் உருவாக்கி கொள்ளலாம் . மேலும் விபரங்களுக்கு அந்த தளத்திற்கு சென்று TERMS & CONDTION ஐ படித்து தெரிந்து கொள்ளவும் .

புதிய மொபைல் இணையதளத்தை தொடங்குவதற்கு REGISTRATION செய்து கொண்டு தொடங்குங்கள் .


மேலும் சில தளங்கள் :


Saturday, August 6, 2011

உங்கள் மொபைல் ORIGINOL லா அல்லது போலியா

நாளுக்கு  நாள் கைபேசி பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே  வருகிறது . நம் இந்தியா நாட்டில் மொபைல் வைத்திருப்பவர்கள் 
ஐம்பது கோடிக்கு மேல் என்று ஒரு கணக்கெடுப்பு சொல்லுகிறது . 
இன்று பிறக்கும் போதே மொபைல் வைத்துக் கொண்டுதான் குழந்தைகள் கூட பிறக்கிறது என்று சொன்னால் மிகையல்ல .ஏன்னென்றால் இன்று கைபேசி 
நமக்கு அத்தியாவசியமாய் இருக்கிறது .நாம் பயன் படுத்தும் இந்த மொபைல் உண்மையானதா அல்லது போலியா என்று கண்டறிய ஒரு எளிமையான வழி ஒன்று உள்ளது . நம் மொபைலில் *#06# என்று தட்டியவுடன் நமக்கு 15 எண்கள் கொண்ட ஒரு SERIAL NO கிடைக்கும் .இப்போது நம் மொபைல் உண்மையானதுதான் .

Tuesday, August 2, 2011

தமிழ் குரானை மொபைலில் பாருங்கள் (tamil-arabu quran)

நாம் தினமும் பயன் படுத்தும் கைபேசியில் தமிழ் குரான் பார்க்கலாம் .
இஸ்லாமியர்களின் புனித நூலான குரான் மொபைலில் பார்ப்பதற்கு நமக்கு
வேண்டியதெல்லாம் GPRS உடன் கூடிய ஒரு கைபேசி மட்டும் தான் .
இனி நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் மென்பொருளை பதிவிறக்கி பயன் படுத்துவது தான் . இந்த மொபைல் மென்பொருளை நமக்கு வழங்குபவர்கள்

Sunday, July 31, 2011

உங்கள் மொபைலில் திருக்குறள் ,பழமொழி ,ஆகியவற்றை தினமும் பார்க்க (AKARM)


உங்கள் கைபேசியில் தினமும் ஜோக்ஸ் ,திருக்குறள் ,பழமொழி,dictionary, ஆகியவற்றை காண அகரம் என்ற மென்பொருள் உதவுகிறது.
அந்த மென்பொருளை நமக்கு வழங்குபவர்கள் www.broov.com


  DOWNLOAD

Friday, March 25, 2011

உங்கள் மொபைலில் பைல்களை மறைத்து(hidden) வைக்க

உங்களுக்கென்று சில பர்சனல் file,video,audio file,other files ஆகியவை இருக்கும்

அவற்றை மறைத்து வைக்கும் மென்பொருள் தன் இது

இந்த மென்பொருளின் பெயர் Hide me

இந்த மென்பொருளை மொபைல் மூலமாக டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்

அதன் பிறகு இந்த மென்பொருளை(88 kb)ஓபன் செய்து அதில் மூன்று ஆப்சன் இருக்கும்
                                                                        

1.Hide files

2.unhide files

3.change file location

இதில் மூன்றாவது option தேர்வு செய்து
floder ரையோ  video/audio file தேர்வு செய்து கொல்லுங்கள்

இது தானாகவே hide files பகுதிக்கு வந்து விடும்
                                                                       PC DOWNLOAD
                                                                    MOBILE DOWNLOAD

இதன் பிறகு மறைத்ததை எடுக்க un Hide file என்ற option க்கு சென்று un hide செய்யவும்

இந்த மென்பொருள் சோனி எரிச்க்சனில் நன்றாக வேலை செய்கிறது

நன்றி .....