Saturday, November 19, 2011

மொபைலின் அனைத்து தகவல்களையும் ஒரே கிளிக்கில் அழிக்க

கைபெசியில் அதிகமான வைரஸ் இருந்தது என்றால் மொபைலில் தகவல்கள் அனைத்தையும் அழித்து விட்டு மீண்டும் பயன் படுத்துவோம் என்றால் வைரஸ் அகன்று விடும் . நம் மொபைலில் அனைத்து தகவல்களையும் முழுவதையும் ஒரே கிளிக்கில் எப்படி அழிக்கலாம் .இது ஒரு தீர்வு உள்ளது . 



மொபைல் தகவல்கள் அனைத்தையும் ஒரே கிளிக்கில்அழிப்பதற்கு :

1.உங்கள் கைபேசியை Switch off  செய்யுங்கள் .

2. SIM card & memory chip இரண்டையும் தனியே எடுத்து வையுங்கள் . 

3.  3   ,  *  , call Button இந்த மூன்று பொத்தான்களையும் விடாமல் அழுத்தி கொண்டிருங்கள் . 

4.அதை அழுத்தி கொண்டிருக்கும் போதே power button - ஐ அழுத்துங்கள் .

5.இப்போது எல்லா தகவல்களும் அழிய தொடங்கும் .

படத்தை பார்த்தல் உங்களுக்கு தெளிவாக புரியும் .


உங்கள் தொடர்புகள் (contacts),அலைப்பேசி நினைவகம்(phone memmory). ஆகியவற்றில் உங்களுக்கு பயன்படும்  அல்லது முக்கியமான கோப்புகள் இருந்தால் அதை தனியே எடுத்து வைத்து விட்டு இதனை மேற்க்கொள்ளவும் .

நன்றி ....


2 comments:

  1. நண்பா, நான் samsung champ பயன்படுத்துகிறேன், keypad இல்லை, நான் என்ன செய்வது??

    ReplyDelete
  2. தற்போது நோக்கியாவிற்கு மட்டும் தான் தெரிந்தது ...

    தெரிந்தால் சொல்கிறேன் ...

    ReplyDelete