நாம் தினமும் பயன் படுத்தும் கைபேசியில் தமிழ் குரான் பார்க்கலாம் .
இஸ்லாமியர்களின் புனித நூலான குரான் மொபைலில் பார்ப்பதற்கு நமக்கு
வேண்டியதெல்லாம் GPRS உடன் கூடிய ஒரு கைபேசி மட்டும் தான் .
இனி நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் மென்பொருளை பதிவிறக்கி பயன் படுத்துவது தான் . இந்த மொபைல் மென்பொருளை நமக்கு வழங்குபவர்கள்
UPDATE 12-12-2011 :
நண்பர்களே இனி மொபைல் இன்டர்நெட் தேவை இல்லை குர்-ஆன் படிப் பதற்கு OFFLINE வசதியுடன் மொபைல் ஜாவா மென்பொருள்
எப்படி மொபைல் மூலமாக பதிவிறக்குவது
OFFLINE DOWNLOAD jar(322.89 KB)
Click DOWNLOAD
தமிழிலும் அரபு மொழியிலும் நமக்கு தெரியும்.மூன்று பிரிவுகள் இருக்கும்
START,SELECT SURA/AYA,CHANGE QURAN TRANLATION மேலும் பத்து மொழிகளில் குரானை படிக்கலாம் .

TamilQuran-தமிழ் குர்ஆன்
OFFLINE DOWNLOAD jar(322.89 KB)
UPDATE 12-12-2011
Click DOWNLOAD
தமிழிலும் அரபு மொழியிலும் நமக்கு தெரியும்.மூன்று பிரிவுகள் இருக்கும்
START,SELECT SURA/AYA,CHANGE QURAN TRANLATION மேலும் பத்து மொழிகளில் குரானை படிக்கலாம் .
அஸ்ஸலாமு அலைக்கும்
ReplyDeleteஇது யாருடைய மொழிபெயர்ப்புஅஸ்ஸலாமு அலைக்கும்
இது யாருடைய மொழிபெயர்ப்பு
This comment has been removed by the author.
ReplyDeleteஉங்களது தளம் மிகவும் நன்றாக உள்ளது. Mobile9.com வெப்சைட்டில் எனது(HolyGrail1) பதிவேற்றத்தில் உள்ள இந்த மொபைல் குர்ஆனை பகிர்ந்ததற்கு நன்றி. .
ReplyDeleteஉங்களைப்பற்றி தெரிந்துகொள்ள ஆவலாக உள்ளது.
மறுமொழிக்கு காத்திருக்கிறேன்.
வஅலைக்கும் அஸ்லாம்,
ReplyDeleteஇது பி.ஜெ அவர்களின் மொழிபெயர்ப்பு
Good
ReplyDelete