Tuesday, August 2, 2011

தமிழ் குரானை மொபைலில் பாருங்கள் (tamil-arabu quran)

நாம் தினமும் பயன் படுத்தும் கைபேசியில் தமிழ் குரான் பார்க்கலாம் .
இஸ்லாமியர்களின் புனித நூலான குரான் மொபைலில் பார்ப்பதற்கு நமக்கு
வேண்டியதெல்லாம் GPRS உடன் கூடிய ஒரு கைபேசி மட்டும் தான் .
இனி நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் மென்பொருளை பதிவிறக்கி பயன் படுத்துவது தான் . இந்த மொபைல் மென்பொருளை நமக்கு வழங்குபவர்கள்

  UPDATE 12-12-2011 :

நண்பர்களே இனி மொபைல் இன்டர்நெட் தேவை இல்லை குர்-ஆன் படிப் பதற்கு OFFLINE வசதியுடன் மொபைல் ஜாவா மென்பொருள்
 எப்படி மொபைல் மூலமாக பதிவிறக்குவது 
TamilQuran-தமிழ் குர்ஆன் 

4 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும்
    இது யாருடைய மொழிபெயர்ப்புஅஸ்ஸலாமு அலைக்கும்
    இது யாருடைய மொழிபெயர்ப்பு

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. உங்களது தளம் மிகவும் நன்றாக உள்ளது. Mobile9.com வெப்சைட்டில் எனது(HolyGrail1) பதிவேற்றத்தில் உள்ள இந்த மொபைல் குர்ஆனை பகிர்ந்ததற்கு நன்றி. .
    உங்களைப்பற்றி தெரிந்துகொள்ள ஆவலாக உள்ளது.
    மறுமொழிக்கு காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  4. வஅலைக்கும் அஸ்லாம்,

    இது பி.ஜெ அவர்களின் மொழிபெயர்ப்பு

    ReplyDelete