Monday, September 12, 2011

தொடர்பு படிவம் (Contact Form ) Upload ஆப்சனுடன் நீங்களே உருவாக்கலாம்



இணையதளம் வைத்திருக்கும் அனைவருக்கும் தங்கள் தளத்திற்கு வருகை தருபவர்கள் சந்தேகங்கள் ,கேள்விகள் , கருத்துரைகள் ஆகியவற்றை அவர்களுக்கு உங்களுக்கு தெரிய படுத்துவதற்கு சிறந்த வழி contect form ஆகும் .


இன்று  நாம் பார்க்கபோவது JPG,DOC ,PDF இன்னும் பல பார்மெட்டிகளில் அப்லோட் செய்து உங்களுக்கு தெரியப்படுத்தும் ஒரு தொடர்பு படிவம் ஒன்றை எப்படி உருவாக்கலாம் என்று பார்போம் .  இந்த படிவத்தில் நிரப்பும் அனைத்தும் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து விடும் . 

இந்த வசதியை நமக்கு வழங்கு பவர்கள் என் மின்னஞ்சல் படிவம் (EMAIL ME FORM) நிருவத்தினர் . இது ஒரு சிறந்த ஆன்லைன் கருவியாகும் . 

1.முதலில் என் மின்னஞ்சல் படிவம்(EMIL ME FORM) தளத்திற்கு சென்று பதிவு செய்து கொள்ளுங்கள் .பதிவு செய்வது மிகவும் சுலபம் . உங்கள் பெயர் , இரண்டு முறை கடவுச்சொல் , இரண்டு முறை மின்னஞ்சல் முகவரி கொடுத்து பூர்த்தி செய்தவுடன் உங்கள் மின்னஞ்சலுக்கு ஒரு கன்பர்மேசன் மெயில் ஒன்று அதை சொடுக்கி உறுதிபடுத்தி கொண்டு ஒரு புது படிவத்தை உருவாக்க தயாராகுங்கள் .



ADD A FORM என்பதை கிளிக் செய்து BASIC மற்றும் ADVANCED என்ற இரண்டு தெரிவுகள் இருக்கும் . அதில் உங்களுக்கு தேவையானதை தேர்ந்தெடுத்து கொள்ளவும் . NAME,EMAIL,PHONE NUM ,WEBSITE,ADDRESS,DROPDOWN MENU இன்னும் பல தெரிவுகளை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம் . 




படிவத்தில் NAME ,EMAIL, PH NO, என்று அதற்கு பதிலாக தமிழில் பெயர் மின்னஞ்சல் என்பதை எழுதிக் கொள்ளலாம் .



இறுதியாக  FORM SETTINGS என்ற தேர்வை தேர்வு செய்து படிவத்தின் தலைப்பு 

படிவம்  பூர்த்தி செய்து முடிந்தவுடன் எந்த URL க்கு திரும்ப வர வேண்டும் எனவும் SUBMIT என்ற இடத்தில் அனுப்பு என்றும் கொடுத்து விடுங்கள் . WORD CAPCHA வேண்டும் என்றால் வைத்து கொள்ளலாம் இல்லை என்றால் NONE என்று கொடுத்து விடவும் . படிவத்தை முழுவதும் உருவாக்கி விட்டு படிவத்தை சேமி(SAVE FORM )என்ற பொத்தானை அழுத்தி சேமித்து விடுங்கள் .



 எந்த FORMET களில் படிவத்தில் UPLOAD OPTION வைக்க முடியும் என்பதை கீழே உள்ள படத்தை பார்த்து புரிந்து கொள்ளுங்கள் .

TAKE ME BACK TO THE FORM MANAGER என்பதை கிளிக் செய்து ஒரு பக்கத்துக்கு அழைத்து சொல்ல படுவீர்கள் ..





அங்கே CODE என்பதை கிளிக் செய்த அடுத்த நிமிடத்தில் அடுத்த பக்கத்தில் HTML என்பதை கிளிக் செய்து நிரலை COPY செய்து கொண்டு படிவத்தை எங்கு வைக்க வேண்டுமோ அங்கு PASTE செய்து விடுங்கள் . 
அவ்வளவு தான் ..
இனி உங்கள் தளத்தில் தொடர்பு படிவம் நீங்களும்உருவாக்குங்கள் . 
நான் உருவாக்கின தொடர்பு படிவத்தை பாருங்கள்.

நன்றி ............


1 comment:

  1. நல்ல தொழினுட்ப தகவல்களை தருகிறீர்கள். நன்றி

    ReplyDelete