Thursday, September 29, 2011

HTML தொடர் 2 - எழுத்து மறைந்து தெரிய

இது HTML பற்றி தமிழில் அறிய ஒரு சின்ன முயற்சி .

முடிந்தவரை HTML லை வைத்து இணையதள உருவாக்கத்தில் என்ன என்ன வெல்லாம் செய்ய முடியும்  என்று பார்போம் .



இந்த தளத்தில் வெளி வந்த முந்தைய  HTML தொடர் - லிங்க் பட்டன் உருவாக்குதல் .

இன்று நாம் பார்க்க போவது  எழுத்துக்கள் மறைந்து மறைந்து தெரிவது

எப்படி என்று பார்ப்போம் .

<BLINK> here </BLINK>


மேலே உள்ள நிரலில் here என்னும் இடத்தில் உங்களுக்கு மிளிரும் எழுத்துக்களை போட்டு கொள்ளவும் .

மிளிரும் எழுத்துக்களை உங்களுக்கு செய்து தர ஒரு இணைய தளம் ஒன்றும் உள்ளது .

இந்த தளத்தில் ஒரு சிறப்பு என்னவென்றால் அதில் கலர் , எழுத்துரு ,எழுத்துருவின் அளவு , மிளிரும் வேகம் ஆகியவற்றை நமக்கேற்றவாறு அமைத்துக்கொள்ள முடியும் . 



மிளிரும் எழுத்துக்களை உருவாக்க மேலும் சில தளங்கள் :

1.Birthday Comments Live

2.Rainbow Text

3.Autumn Text

4.St. Patrick's Text

5.Yom Kippur Text

6.Baby Text Live

7.Canada Day Text

8.Birthday Text Live

9.Armed Forces Comments


7 comments:

  1. பதிவர்களுக்கு அதிகம் பயன்படும் Html பற்றிய தொடருக்கு வாழ்த்துக்கள் நண்பா! மேலும் தொடருங்கள்...

    ReplyDelete
  2. மிக்க நன்றி சகோதரா நான் முன்னர் பயன்படுத்தினேன் ஆனால் பயபொக்ஸ் உலாவிக்கு மட்டுமே இது வேலை செய்கிறது மறற எதற்கும் வேலை செய்யவில்லையே

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    Fashion Show ல் கவிண்டு விழுந்த அழகிகள் படங்கள்

    ReplyDelete
  3. உபயோகமான தகவல்களை தந்திருக்கிறீர்கள்... நன்றி

    ReplyDelete
  4. உபயோகமான தகவல்களை தந்திருக்கிறீர்கள்... நன்றி

    ReplyDelete
  5. அருமையான தொழில்நுட்பம்..

    ReplyDelete
  6. அருமையான தொழில்நுட்பம்..

    ReplyDelete
  7. அருமையாக தகவல்கள்.... நன்றி...
    பார்த்து செல்லுங்கள்...
    www.noornpm.blogspot.com

    ReplyDelete