இது HTML பற்றி தமிழில் அறிய ஒரு சின்ன முயற்சி .
இன்று நாம் பார்க்க போவது எழுத்துக்கள் மறைந்து மறைந்து தெரிவது
எப்படி என்று பார்ப்போம் .
<BLINK> here </BLINK>
மேலே உள்ள நிரலில் here என்னும் இடத்தில் உங்களுக்கு மிளிரும் எழுத்துக்களை போட்டு கொள்ளவும் .
மிளிரும் எழுத்துக்களை உங்களுக்கு செய்து தர ஒரு இணைய தளம் ஒன்றும் உள்ளது .
இந்த தளத்தில் ஒரு சிறப்பு என்னவென்றால் அதில் கலர் , எழுத்துரு ,எழுத்துருவின் அளவு , மிளிரும் வேகம் ஆகியவற்றை நமக்கேற்றவாறு அமைத்துக்கொள்ள முடியும் .
மிளிரும் எழுத்துக்களை உருவாக்க மேலும் சில தளங்கள் :
1.Birthday Comments Live
2.Rainbow Text
3.Autumn Text
4.St. Patrick's Text
5.Yom Kippur Text
6.Baby Text Live
7.Canada Day Text
8.Birthday Text Live
9.Armed Forces Comments
1.Birthday Comments Live
2.Rainbow Text
3.Autumn Text
4.St. Patrick's Text
5.Yom Kippur Text
6.Baby Text Live
7.Canada Day Text
8.Birthday Text Live
9.Armed Forces Comments
பதிவர்களுக்கு அதிகம் பயன்படும் Html பற்றிய தொடருக்கு வாழ்த்துக்கள் நண்பா! மேலும் தொடருங்கள்...
ReplyDeleteமிக்க நன்றி சகோதரா நான் முன்னர் பயன்படுத்தினேன் ஆனால் பயபொக்ஸ் உலாவிக்கு மட்டுமே இது வேலை செய்கிறது மறற எதற்கும் வேலை செய்யவில்லையே
ReplyDeleteஅன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
Fashion Show ல் கவிண்டு விழுந்த அழகிகள் படங்கள்
உபயோகமான தகவல்களை தந்திருக்கிறீர்கள்... நன்றி
ReplyDeleteஉபயோகமான தகவல்களை தந்திருக்கிறீர்கள்... நன்றி
ReplyDeleteஅருமையான தொழில்நுட்பம்..
ReplyDeleteஅருமையான தொழில்நுட்பம்..
ReplyDeleteஅருமையாக தகவல்கள்.... நன்றி...
ReplyDeleteபார்த்து செல்லுங்கள்...
www.noornpm.blogspot.com