Monday, February 16, 2015

எந்த மென்பொருளில் எந்த இணையத்தளத்தில் எவ்வளவு நேரம் இருந்தோம் கண்காணிக்கும் மென்பொருள்



கணினியின் பின்னணியில் இயங்கி நீங்கள் எந்த கோப்புக்களை பயன்படுத்தினீர்கள் அந்த கோப்பில் எவ்வளவு நேரம் செலவு செய்தீர்கள் எந்த இணையதளங்களை எவ்வளவு நேரம் பயன்படுத்தி னீர்கள் என்பதை

தினமும் கணக்கிட்டு உங்கள் கணினியை கண்காணிக்கும் மிக 
சிறந்த மென்பொருள் மாணிக்டைம் .


வேறுவேறு நிறங்களுடன் கணினியில் எவ்வளவு நேரம் active-ஆக இருந்தோம் .கணினியை விட்டு எவ்வளவு நேரம்   இருந்தோம் (away) என்பதை தெளிவாக கூறும் இந்த மென்பொருள் மூலம் நாம் தினமும் கணினியில் எந்த மென்பொருள்களில் எந்த இணையதளங்களில்
அல்லது நம் கணினியை பயன்படுத்தும் நம் குடும்பத்தினர் அவர்களது கணினியின் செயல் பாடு ஆகியவற்றை அறிந்து கொள்ள முடியும் .



இணையத்தளம் www.manictime.com/

2 comments:

  1. மிகவும் தேவையான மென்பொருள்.... பயன்படுத்திப் பார்க்கிறேன்.... நன்றி....

    ReplyDelete
  2. பயன்பாடு மிக்க பதிவு … சகோ உங்களின் உயர் கல்வி முடிந்து விட்டதா ? படித்து கொண்டு இருக்கிறீர்களா ? நேரம் கிடைக்கும் போதெல்லாம் இது போல பதிவிடுங்கள் ஸ்டாலின் என்னை போன்றவர்கள் கொஞ்சம் கற்றுக்கொள்ள முடியும் .

    ReplyDelete