
இந்த தளத்தில் நம் விருப்பப்படி டைகிராமை உருவாக்கி பதிவிறக்கி கணினியில் சேமித்து கொள்ள முடியும் .
எப்படி பயன்படுத்துவது டைகிராம் கருவியை :
முதலில் இந்த தளத்துக்கு சென்று தேவையான வடிவத்தை தேர்வு செய்து
Zoom செய்து பார்த்து வரையும் வசதி இதில் உள்ளது .

பாதி வரைந்த டைகிராமை கணிணியல் பதிவிறக்கி விட்டு மீண்டும் திருத்த (Edit) வேண்டுமானால் File -Import File என்பதை கிளிக் செய்து அதை Edit செய்யலாம் .
பின்வரும் File Format-களில் உள்ள டைகிராம்-களை திருத்த முடியும் . PNG, GIF, JPG, PDF, and SVG.
மொத்தத்தில்அனைவரும் பயன்படுத்த எளிதாகவும் இலவசமாக கிடைப்பதால் சிறந்த ஆன்லைன் டூல்-ஆக இருக்கிறது .
பயன்கள் :
இணையதளம் நன்றாக பயன்படுத்த எளிதாக வடிவமைக்கப் பட்டுள்ளது
பதிவு செய்ய தேவை இல்லை
பல வடிவங்களில் டைகிராம் வரைய முடியும் .
ஒன்றுக்கும் மேற்பட்ட File Format-களை ஆதரிக்கிறது .
Via @ : http://www.diagram.ly/
அறியாத தளம்...
ReplyDeleteவிரிவான விளக்கம்
நன்றி.
மிகவும் பிரயோசனமான தகவல் நண்பா
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி
நல்ல தகவல் நண்பரே!
ReplyDeleteபலருக்கும் இந்த தளம் நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்
ReplyDeleteஎல்லோருக்கும் ஒரு பயனுள்ள இடுகை . நன்றி
ReplyDeleteஅருமையான பதிவு நன்றி
ReplyDeleteபயன்படுத்தி பார்த்தேன்.பயனுள்ள பதிவு.தொடருங்கள்
ReplyDelete