
மேலும் முகப்பு பக்கத்தில் பதிவுகள் வந்தால் தான் Feed அதை எடுத்து கொண்டு திரட்டி-கள் Google Reader மற்றும் Feed -மூலம் படிக்கும் வாசகர்களிடம் போய் சேரும் . இது இணையதளமாகவும் வோர்ட் பிரஸ் -மற்றும் எதுவாக இருந்தாலும் பொருந்தும் .
சரி விசயத்துக்கு வருவோம் . நாம் பிளாக்கர் தளத்தில் உருவாக்கும் பக்கங்கள் பகுதியும் விட்ஜெட்-களுடன் காணப்படும் . இந்த விட்ஜெட்-களை எல்லாம் மறைத்து விட்டால் இணையதளம் போன்று காணப்படும் .
இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒரு சின்ன நிரலை <body> -என்பதை தேடி அதற்கு கீழே Paste செய்ய வேண்டியது தான் .
<b:if cond='data:blog.pageType == "static_page"'>உதாரணத்திற்கு இந்த பக்கத்தை பார்க்கவும் .
<style>
.blog-pager, .footer, .post-footer, .feed-links, .sidebar { display:none !important;}
#main-wrapper {width: 95%; float:none; margin: 0 auto !important;}
</style>
</b:if>
சந்தேகம் இருந்தால் கேட்கவும் .நன்றி
நன்றாக உள்ளது நண்பா! பலருக்கு பயன்படும்.
ReplyDeleteஆம் வித்தியாசமான தோற்றம்!
ReplyDeleteஆம், விட்ஜெட்கள் எல்லாம் மறைந்து இணையதளம் போன்ற தோற்றத்தில் இருக்கிறது.பகிர்வுக்கு நன்றி நண்பா..
ReplyDeleteஆம் நண்பரே.... நன்றாக உள்ளது... இதை "அனைத்து பதிவுகளையும் பார்க்க" என்னும் Page-க்கு உதவும்..
ReplyDeleteநன்றி...
நன்றாக உள்ளது நண்பா!
ReplyDeleteபயனுள்ள தகவல் சகோ. உங்களின் வலைதளம் அழகாக உள்ளது. உங்கள் உதவி எனக்குத் தேவைப்படும்.. என்றே நினைகின்றேன்.
ReplyDelete"அனைத்து பதிவுகளையும் பார்க்க" என்னும் Page-க்கு எப்படி அமைப்பது ? உதவவும்
ReplyDelete