Wednesday, March 14, 2012

ப்ளாக்கர் : எரியும் லிங்க்-களாக அனைத்து லிங்க்-களையும் எளிதில் மாற்ற ( Fire links For Blogger )



இணையத்தின்அடிப்படை மூலங்களே அதன் இருப்பிடமாகிய இணைப்புகள் 

அனைத்து இணைப்புகளும் இணையத்துடன் இணைக்கப்பட்டால் தான் இணையத்தில் நாம் அந்த தளத்தை பார்க்க முடியும் .. 
 அதிகமாக ஒவ்வொரு லிங்க்-கள் மூலம் பல லிங்க்- மற்றும் பயனுள்ள இணைப்புகளுக்கு செல்லுவோம் ..  எப்படியும்  ஒரு இணைய தளத்துக்கோ அல்லது ப்ளாக்-களுக்கோ சென்றால்   குறிப்பிட்ட  இணைப்புகள் காணப்படும் ... 
ஏற்கனவே லிங்க்-கள் ரெயின்போ உணர்வில் பலரும் பார்த்து இருப்பீர்கள் .. 
இன்று நாம் பார்க்க போவது FIRE LINKS அதாவது அந்த லிங்க் -களின் தொடு உணர்வு  தொடும் போது எரிவது போன்று இருக்கும் .. இதனால் தளம் நினைவேரும் நேரம்(LOADING TIME) குறையாது ... பார்வையாளர்களுக்கு கொஞ்சம் புத்துணர்ச்சி யாக இருக்கும்

சில சின்ன வழி முறைகளில் எளிதில் இதனை ப்ளாக்-கில் இணைத்து விடலாம் .. 

1.பிளாக்கர் -கணக்கில் நுலைந்து கொண்டு தேவையான ப்ளாக்-கின் 

ADMIN ஓபன் செய்து

2.TEMPLATE - EDIT HTML சென்று

3. கீழ் காணும் கோடிங்கை தேடவும் (CTRL+F)


a {
color: #1FA2E1;
text-decoration: none;
}
a:hover {
text-decoration: underline;
}
a:focus {
outline: none;
}

இது போன்று a , a: ,a: என்று ஆரம்பிக்கும் கோடிங் - களை { } அனைத்தையும் அழித்து விட்டு .. கீழே கொடுக்கும் கோடிங்கை அதற்கு பதிலாக போடவும் ..


a{color:#093;text-decoration:none;outline:none}
a:hover{color:#f00;cursor:url(http://1.bp.blogspot.com/--cDacStITY0/Tvx0hVRjiWI/AAAAAAAAEs0/dJ4-pQuQG7E/cur.png),default;-webkit-transition:all .5s ease-out;-moz-transition:all .5s ease-out;-o-transition:all .5s ease-out;transition:all .5s ease-out;text-shadow:0 0 1px white,0 -2px 1px #ff3,1px -5px 3px #fd3,-1px -10px 9px #f80,0 -10px 10px #f20}
a:active{-moz-transform:scale(1.05)}
a:visited{color:#61C}


   SAVE TEMPLATE


கொடுத்து விட்டு பின்னர் ப்ளாக் -கை சென்று பார்க்கவும் ...  

இல்லை  என்னால் இதெல்லாம் செயாமுடியாது என்பவர்களுக்கு (ஒரே கிளிக்கில் )

DESIGN -ADD PAGE ELEMET - ADD WIDJET - HTML & JAVA SCRIPT  

அங்கு PASTE செய்ய வேண்டிய கோடிங்-கள் கீழே கொடுக்க பட்டுள்ளன .. 

 /*------wes-mob-code-----------*/
<style> a{color:#093;text-decoration:none;outline:none}
a:hover{color:#f00;cursor:url(http://1.bp.blogspot.com/--cDacStITY0/Tvx0hVRjiWI/AAAAAAAAEs0/dJ4-pQuQG7E/cur.png),default;-webkit-transition:all .5s ease-out;-moz-transition:all .5s ease-out;-o-transition:all .5s ease-out;transition:all .5s ease-out;text-shadow:0 0 1px white,0 -2px 1px #ff3,1px -5px 3px #fd3,-1px -10px 9px #f80,0 -10px 10px #f20}
a:active{-moz-transform:scale(1.05)}
a:visited{color:#61C}</style><a href="http://wesmob.blogspot.com/">blogger tips tamil</a>
  DEMO - இந்த பக்கத்தில் உள்ள அனைத்து லிங்க் -களையும் தொட்டு பார்க்கவும் ...

8 comments:

  1. அருமையான பதிவு.

    ReplyDelete
  2. ம்ம் இன்னும் நல்ல எரிஞ்சா நல்லாருக்கும்

    ReplyDelete
  3. தொடர்ந்து இணையதளங்களை வடிவமைப்பது பற்றி நல்ல தகவல்களை தருவதற்கு நன்றி தோழரே.

    ReplyDelete
  4. தொடர்ந்து இணையதளங்களை வடிவமைப்பது பற்றி நல்ல தகவல்களை தருவதற்கு நன்றி தோழரே.

    ReplyDelete