Thursday, February 16, 2012

பிளாக்கர் : மேற்கோள்களை பெட்டியில் காண்பிப்பது எப்படி ? (Shadow Box Blogger )

 
நாம் எழுதும் பதுவுகளில் சிலவற்றை தெளிவாக காண்பிக்க நினைப்போம் .
அவற்றை தனி மேற்கோள்களில் காண்பிப்போம் . இவற்றை எல்லை கோடுகளில்(BORDERS) கான்பிதொமென்றால் மிக அருமையாக இருக்கும் .. இதற்கு முன்னால் பார்த்த பதிவில் பல வகையான எல்லைக்கோடுகளை பார்த்தோம் .

 நாம் எழுதும் முக்கிய விசயங்களை மேற்கோள்களாக காண்பிக்கும் தனியே அழகாக தெரிவதால் அனைவரும் அச்செய்தி படிப்பது எளிதாக இருக்கும் .
  பெட்டிகளில் நம் எழுதும் முக்கிய விடயங்களை எப்படி கட்டலாம் என்று இந்த பதிவில் பார்போம்

கரை உள்ள பெட்டிகள் 1:
 <style>
#Shadow-Outside{
-moz-box-shadow: 0 0 5px 5px #222;
-webkit-box-shadow: 0 0 5px 5px #222;
box-shadow: 0 0 5px 5px #222;
}
</style>
<div id="Shadow-Outside">
your text here....
</div>
your text here- எழுத வேண்டிய பகுதி

சரி  எப்படி இருக்கும் இந்த பெட்டி : (DEMO)


 உலகின் குறைகளை பற்றி பேசாதே. குறைகளை நோக்கி            

  வருத்தப்படு, எங்கும் நீ குறைகளை காண்பாய். ஆனால், நீ 

  உலகுக்கு   உதவி செய்ய விருப்பினால் உலகை தூற்றாதே, குறை 

  சொல்லாதே. குறை சொல்லி உலகை இன்னும் பலவீனப்படுத்தாதே. 

  உலகின் குறைகள், குற்றங்கள் எல்லாம் அதன் பலவீனத்தால் 

   விளைபவை அல்லவா.? -சுவாமி விவேகானந்தர்


கரை உள்ள பெட்டிகள் 2 :

<style>
#Shadow-inside {
-moz-box-shadow: inset 0 0 5px 5px #222;
-webkit-box-shadow: inset 0 0 5px 5px #222;
box-shadow: inset 0 0 5px 5px #222;
}
</style>
<div id="Shadow-inside">
your text here....
</div>

 சரி  எப்படி இருக்கும் இந்த பெட்டி : (Demo)
  

"
ஒருமனிதன் தேவைக்கே இந்தத் தேசம் உண்டென்றால் அத்தேசம்

ஒழிதல் நன்றாம்"

"புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட போரிடும்

உலகை வேரொடு சாய்ப்போம்" - பாவேந்தர் பாரதிதாசன்

4 comments:

  1. சிறப்பாக உள்ளது..முயற்சி செய்து பார்க்கிறேன்.நன்றி.
    சீக்ரட் விண்டோ : திகிலூட்டும் மர்ம பட விமர்சனம்..

    ReplyDelete
  2. இரண்டும் பெட்டிகளும் அருமை ! அதை விட பெட்டிக்குள்ளே பொன்மொழிகள் சூப்பர் ! ஒரு சின்ன சந்தேகம் : உங்கள் தளத்தின் பெயர் மட்டும் பதிவின் கீழ் செல்லும் போது மாறாமல் உள்ளதே... அது எப்படி ? நன்றி நண்பரே !

    ReplyDelete
  3. பகிர்வுக்கு நன்றி அண்ணா . பயனுள்ள ஓர் பதிவு

    ReplyDelete
  4. தங்களுக்கு ஒரு விருது வழங்கி உள்ளேன் .. தயவு செய்து பார்க்கவும்

    பிரபல பதிவர்கள் கலந்து கொள்ளும் பட்டிமன்றம் – அனைவரும் வருக.

    ReplyDelete