ஹச்.டி.எம் .எல் .....HTML பற்றி அனைவரும் தெரிய வேண்டும் என்பதற்காக எழுதப்படுகின்ற தொடர் இது ..... நாம் இங்கு பார்க்க போவது இணைப்புகள் இணையத்தில் உள்ள பல்வேறு இணைப்புகளை காண போகிறோம் .
நாம் பிளாக்கர் தளங்களில் இணைக்கும் படங்களை நீங்கள் கிளிக் செய்ய கூடியதாய் இருக்கும் .
கிளிக் செய்யா முடியாத படங்களை நாம் எப்படி உருவாக்குவது .
கீழே உள்ள நிரலை பயன்படுத்தி எளிதாக உருவாக்கலாம் .
<img src="url" alt="some_text"/>
மாற்றம் செய்ய வேண்டியவை
url - படத்தின் இருப்பிடம் ( location of pic )
some_text - படத்தின் தலைப்பு
முடிவு :

இணைப்பை தொட்டால் ஒரு சின்ன செய்தியை காட்டும் நிரல் :
(touch the link display the message box )
இந்த இணைப்பை தொட்டால் போதும் அது ஒருசெய்தி பெட்டியை காண்பிக்கும்
<a href="" onMouseover="alert('That answer is correct')">I like web pages</a>
That answer is correct என்னும் இடத்தில் நீங்கள் எதை வேண்டுமானாலும் எழுதிக்கொள்ளலாம் . அந்த செய்தி மவுஸ் ஐ கொண்டு போய் வைத்தவுடன்
அந்த செய்தி வரும்
முடிவு :
முடிவு :
என்னை தொடாதே
இணைப்பை தொட்டாலே அந்த இணைப்புக்கு நம்மை அழைத்து செல்லும் .
கீழே வரும் ஹச்.டி எம் .எல் -ஐ பயன்படுத்தினால் அதாவது அதில் உங்கள் மவுசை கொண்டு போய் வைத்தவுடன் அந்த இணைப்புக்கு அழைத்து செல்ல படுவீர்கள் .
<a href=" "onmouseover="parent.location='http://google.com'"> Look
at this site!</a>
at this site!</a>
முடிவு :
கீழே உள்ள இணைப்பை (தொட்டால் அழைத்து செல்லும் என்பதை )தொட்டவுடனே இந்த தளத்தின் முகப்பு பக்கத்துக்கு அழைத்து செல்ல படுவீர்கள் .
தேவையான தகவல் நன்றி
ReplyDeleteஇன்றுதான் தெரிந்து கொண்டேன், தகவலுக்கு நன்றி!
ReplyDeleteஅருமையான தொடர்
ReplyDeleteஇன்று என் வலையில்
ReplyDeleteசன் டி.வி அரசுடமையாகிறது- பரபரப்பு செய்தி
Dear friend i am Guru my e.mail id
ReplyDeleteaguruking@gmail.com
plz sent me" how to delit a folder or chenge the folder "
particular
Thank u
waduh hindi language :D
ReplyDeletenice to meet you, ty for visit ☺
Online Works For All said...
ReplyDeleteData Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !
எனக்கும் இதுபோல் அடிக்கடி வருகின்றது. சீ.பிரபாகரன் என்பவர் அனுப்புவதாகத் தெரிகின்றது. செய்தியினை அனுப்பும் நோக்கம் யாது?
லிங்ஸ் பலவிதம் கற்றுக்கொண்டு பயன்படுத்துவேன்.
ஓட்டுப் பட்டைகளைப் பயன்படுத்தி ஓட்டளிப்பது எப்படி?நன்றி.
இரண்டு புதிய html code-களை தெரிந்துக் கொண்டேன். பகிர்வுக்கு நன்றி நண்பா!
ReplyDelete