Monday, November 14, 2011

HTML தொடர் 4 - இணைப்புகள் ( links ) பலவிதம்



ஹச்.டி.எம் .எல் .....HTML பற்றி அனைவரும் தெரிய வேண்டும் என்பதற்காக எழுதப்படுகின்ற தொடர் இது ..... நாம் இங்கு பார்க்க போவது இணைப்புகள் இணையத்தில் உள்ள பல்வேறு இணைப்புகளை காண போகிறோம் . 


நாம் பிளாக்கர் தளங்களில் இணைக்கும் படங்களை நீங்கள் கிளிக் செய்ய கூடியதாய் இருக்கும் . 

கிளிக் செய்யா முடியாத படங்களை நாம் எப்படி உருவாக்குவது .


கீழே உள்ள நிரலை பயன்படுத்தி எளிதாக உருவாக்கலாம் .



<img src="url" alt="some_text"/> 


மாற்றம்  செய்ய வேண்டியவை 

url - படத்தின் இருப்பிடம் ( location of pic )

some_text - படத்தின் தலைப்பு 

முடிவு : 


ETW

இணைப்பை தொட்டால் ஒரு சின்ன செய்தியை காட்டும் நிரல் :

(touch the link display the message box )



இந்த இணைப்பை தொட்டால் போதும் அது ஒருசெய்தி பெட்டியை காண்பிக்கும்



<a href="" onMouseover="alert('That answer is correct')">I like web pages</a>


 That answer is correct என்னும் இடத்தில் நீங்கள் எதை வேண்டுமானாலும் எழுதிக்கொள்ளலாம் .  அந்த செய்தி  மவுஸ் ஐ  கொண்டு போய் வைத்தவுடன் 

அந்த செய்தி வரும்

முடிவு :



என்னை தொடாதே




இணைப்பை தொட்டாலே அந்த இணைப்புக்கு நம்மை அழைத்து செல்லும் .

கீழே வரும் ஹச்.டி எம் .எல் -ஐ பயன்படுத்தினால் அதாவது அதில் உங்கள் மவுசை கொண்டு போய் வைத்தவுடன் அந்த இணைப்புக்கு அழைத்து செல்ல படுவீர்கள் .



<a href=" "onmouseover="parent.location='http://google.com'"> Look
at this site!
</a>

முடிவு  : 


கீழே உள்ள  இணைப்பை (தொட்டால் அழைத்து செல்லும் என்பதை )தொட்டவுடனே இந்த தளத்தின் முகப்பு பக்கத்துக்கு அழைத்து செல்ல படுவீர்கள் .


தொட்டால் அழைத்து செல்லும் ! நன்றி ..........

8 comments:

  1. தேவையான தகவல் நன்றி

    ReplyDelete
  2. இன்றுதான் தெரிந்து கொண்டேன், தகவலுக்கு நன்றி!

    ReplyDelete
  3. அருமையான தொடர்

    ReplyDelete
  4. Dear friend i am Guru my e.mail id
    aguruking@gmail.com
    plz sent me" how to delit a folder or chenge the folder "
    particular
    Thank u

    ReplyDelete
  5. waduh hindi language :D
    nice to meet you, ty for visit ☺

    ReplyDelete
  6. Online Works For All said...

    Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !
    எனக்கும் இதுபோல் அடிக்கடி வருகின்றது. சீ.பிரபாகரன் என்பவர் அனுப்புவதாகத் தெரிகின்றது. செய்தியினை அனுப்பும் நோக்கம் யாது?
    லிங்ஸ் பலவிதம் கற்றுக்கொண்டு பயன்படுத்துவேன்.
    ஓட்டுப் பட்டைகளைப் பயன்படுத்தி ஓட்டளிப்பது எப்படி?நன்றி.

    ReplyDelete
  7. இரண்டு புதிய html code-களை தெரிந்துக் கொண்டேன். பகிர்வுக்கு நன்றி நண்பா!

    ReplyDelete