Tuesday, January 17, 2012

HTML பகுதி ஆறு - பக்கத்தின் பல்வேறு இடங்களில் செயல்படும் இணைப்புகள் (links)

HTML பற்றி ஏதோ எனக்கு தெரிந்ததை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன் .

ஹச்.டி .எம் .எல் என்பது அடிப்படையில் இருந்து கற்றால் மிகவும் பயனுள்ள விதத்திலும் படிப்படியாக அறிந்து ஓரளவுக்கு ஹச்.டி.எம்.எல் அறிவு நமக்கு இருக்கும் . அடிப்படையில் இருந்து கற்றால் கொஞ்சம் புரியாது . அதனால் நமக்கு தேவையானதை மட்டும் எடுத்து ப்ளாக் பயன்பாட்டில் பயன்படுத்தி கொள்ள எளிமையாக புரியவைக்க இந்த பதிவு

ஏதேனும் சந்தேகம் இருந்தால் கருத்துரை பகுதியில் கண்டிப்பாக

கேட்கவும் . இன்று நாம் பார்க்க போவது லிங்க்களை பற்றி ...

ஏற்கனவே லிங்க்குள் பற்றி ஒரு பதிவு ஒன்று பார்த்தோம் .

அதிகமாக  ஹச்.டி.எம்.எல் பகுதிகளை நீங்கள் எழுதும் போது நோட்பேட் அல்லது வோர்ட்பேட் ஆகியவற்றை பயன்படுத்தவும் .

LINKS OR URL

லிங்குகள் என்பது . இணையத்தில் இருப்பிடம் (LOCATION OF INTERNET )ஆகும் . அந்த அல்லது களம் எனவும் கூறலாம் . அந்த இருப்பிடத்தை அழைத்தோம் என்றால் அந்த பக்கம் நம் உலாவியில் நினைவேறி காட்டப்படும் .

இங்கு நாம் பார்க்க போகும் இணைப்புகள் அந்த பக்கத்திலேயே நாம்
நாம் விரும்பின பக்கத்துக்கு நம்மை கொண்டு செல்லும் .

ஒரே பக்கத்தில் இது போன்ற லிங்-க்குகளை சொடுக்கினால் வேறு வேறு பகுதிக்கு வந்து நிற்கும் .
1.பக்கத்தின் மேற்பகுதியில் நீங்கள் இருந்தால் பதிவின் கடைசிக்கு அழைத்து செல்ல இப்படி லிங்க் கொடுக்கலாம் .
Last part
end part
2.பக்கத்தின் மேற்பகுதியிலோ அல்லது கீழே இருந்தால் நடுப்பகுதியில் வர  இப்படி லிங்க் கொடுக்கலாம்  .
middle part
3. அடிப்பகுதியில் இருந்தால் மேல் பகுதிக்கு செல்ல இப்படி லிங்க் கொடுக்கலாம் .

Back to top

This is top of my page, go to Middle | Last part | End

< br>

This is middle of the page

Back to top
This is last part of the page

Back to top
This is end of the page

Back to top

சில பதிவுகள் பெரிய பதிவாக இருக்கும் .

அதற்கு துணைத் தலைப்புகள் வைத்து எழுதுவோம் .

உதாரணம் :

ஹச்.டி.எம்.எல் பகுதி ஒன்று

ஹச்.டி.எம்.எல் பகுதி இரண்டு

ஹச்.டி.எம்.எல் பகுதி மூன்று

ஹச்.டி.எம்.எல் பகுதி நான்கு

ஹச்.டி.எம்.எல் பகுதி ஐந்து

ஹச்.டி.எம்.எல் பகுதி ஒன்று

CLIK HERE GO TO PART 1

ஹச்.டி.எம்.எல் பகுதி இரண்டு

CLIK HERE GO TO PART  2

ஹச்.டி.எம்.எல் பகுதி மூன்று

CLIK HERE GO TO PART 3

ஹச்.டி.எம்.எல் பகுதி நான்கு

CLIK HERE GO TO PART  4

ஹச்.டி.எம்.எல் பகுதி ஐந்து

CLIK HERE GO TO PART 5

எப்படி இது போன்ற லிங்க்குகளை கொடுக்கலாம் .

,முதலில் எழுத போகும் துணைத்தலைப்புகளையும் இடம் மாறும் லிங்க்கு களையும் இப்படி கொடுக்க வேண்டும் .

தலைப்பு 1

தலைப்பு 2 </a

தலைப்பு 3 </a

தலைப்பு 4 </a

இந்த மேலே உள்ள இணைப்புகளை கிளிக்கினால் எங்கு செல்ல வேண்டுமோ

அந்த இடத்தில் கீழ் வரும் இணைப்புகளை கொடுக்க வேண்டும் .

தலைப்பு 1

தலைப்பு 2

தலைப்பு 3

தலைப்பு 4 </a

இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் " # "

முதலில் கொடுக்க வேண்டும் . இரண்டாவதில் அதை எடுத்துவிடவும் மற்றும் முதலில் herf , இரண்டாவது name .

அவ்வளவு தான் இனி அதை சொடுக்கினால் தேவையான இடத்துக்கு நகர்ந்து செல்லும் .

கொஞ்சம் குழப்புவது போன்று இருக்கும் . சந்தேகம் இருந்தால் பின்னூட்டத்தில் கேட்கவும் .

நன்றி ....

8 comments:

1. டெஸ்ட் கமெண்ட் ...//

ReplyDelete
2. நன்றி நண்பரே,சந்தேகங்கள் இருந்தால் பின்பு கேட்க்கிறேன்.

ReplyDelete
3. Dear brother how to activate feedburner uttility plz mail me
aguruking@gmail.com
withu love
A.Guru

ReplyDelete
4. நல்ல பதிவு.
வாழ்த்துகள்.

ReplyDelete
5. பயனுள்ள தகவல் அன்பரே

ReplyDelete
6. அன்புள்ள சகோ உங்களின் மெயில் கிடைத்தது , விரைவில் பீட்பர்னர் வசதியை செயல்படுத்துகிறேன் உங்களை போன்ற தொழில்நுட்ப பதிவர்களால்தான் என்னை போன்ற புதியவர்களுக்கு வலையுலகின் சூட்சுமங்கள் புரிகின்றன. கருத்துரையில் நான் கேட்டதிற்க்கு வீடியோ இனைப்பினையும் சரியா லிங்குகளையும் உங்களின் கடின வேளைகளுக்கு மத்தியிலும் எனக்கு அனுப்பியதிற்க்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை
தமிழால் இணைந்து இருப்போம் , வாழ்த்துகளுடன்
அ.குரு

ReplyDelete
7. பயனுள்ள பதிவு! நன்றி நண்பரே!

ReplyDelete