Monday, January 30, 2012

பிளாக்கர் : வலைப்பூக்களில் அழகான மெனு பார்கள் (சி.எஸ்.எஸ்.மெனு ) CSS Menu For blogs



அதிகமாக பெரிய இணையதளங்களில் பயன்படுத்த படும் சி.எஸ்.எஸ் பட்டன் -களை நமது ப்ளாக்கில் இலவசமாக இணைக்க இந்த பதிவு பயன்ப்படும்

Friday, January 27, 2012

HTML பகுதி எட்டு - சி.எஸ்.எஸ். பார்டர்கள் ப்ளாக்-க்கு எளிதில் ஒரே நொடியில் உருவாக்கலாம்



ஹச்.டி.எம்.எல். தொடரின் அடுத்த பாகம் முந்தைய பகுதி பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன் .

இந்த பகுதியில் நாம் பார்க்க போவது ஹச்.டி.எம்.எல்( HTML ) பார்டர்கள் அல்ல

Wednesday, January 25, 2012

பிளாக்கர் Reply Comment பிரச்சனைகளுக்கு தீர்வு



ஒரு சில நாட்ள்களுக்கு முன்னர் அறிமுகமான blogger comment reply வசதி சில தளங்களில் சரியாக தெரிவதில்லை ... பிளாக்கர் தளம் கொடுக்கும் default டெம்ப்ளேட் -ஆக இருந்தால் பிரச்சினை இல்லை ....
;நீங்கள் ஏற்கனவே வேறொரு டெம்ப்ளேட் -க்கு மாறி இருந்தால் தான் இந்த பிரச்சனை இதற்கு கமெண்ட் பகுதியில் உள்ள சில HTML கோடிங்குகளை சிறு மாற்றம் செய்தால் எளிதில் சரியாகிவிடும் .. 

மேலும் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் ,குரோம் போன்ற உலாவிகளிலும் இந்த கமெண்ட் REPLY வசதியை பயன் படுத்த முடிய வில்லை ... இந்த இரண்டுக்குமான தீர்வுகளை பார்போம்  முதலில் வேறு டெம்ப்ளேட் (பிளாக்கர் தளம் வழகாத டெம்ப்ளேட் ) வைத்திருந்தால் கீழே சொல்லப் படும் நிரல்களை மாற்றம் செய்யவும் .



TEMPLATE - EDIT HTML-Expand Widget Templates

கீழே உள்ள நிரலை தேடவும் (CTRL+F) 

  <b:if cond='data:blog.pageType == &quot;static_page&quot;'>
          <b:include data='post' name='comments'/>
        </b:if>
        <b:if cond='data:blog.pageType == &quot;item&quot;'>
          <b:include data='post' name='comments'/>
        </b:if>

அதை  தேடி அழித்து விட்டு அதற்கு பதிலாக பின்வரும் நிரலை PASTE செய்திடுங்கள் .

   <b:if cond='data:blog.pageType == &quot;static_page&quot;'>
          <b:if cond='data:post.showThreadedComments'>
            <b:include data='post' name='threaded_comments'/>
          <b:else/>
            <b:include data='post' name='comments'/>
          </b:if>
        </b:if>
        <b:if cond='data:blog.pageType == &quot;item&quot;'>
          <b:if cond='data:post.showThreadedComments'>
            <b:include data='post' name='threaded_comments'/>
          <b:else/>
            <b:include data='post' name='comments'/>
          </b:if>
        </b:if>
 
SAVE TEMPLATE கொடுத்து விடுங்கள் ...

__________________________________________________________


மேலும் சில காரணங்களால் மேலே உள்ள கோடிங்கை இணைத்தும் வேலை செய்யாமல் போகலாம் .

இன்னும்  சரியாக வில்லை என்றால் அடுத்த வழிமுறையை பின்பற்றவும் ;

<b:include data='post' name='post'/> தேடி அதன் கீழே

சேர்க்கவும் (மேலே உள்ள அந்த கோடிங்கை சேர்க்கவும்  )


SAVE TEMPLATE கொடுத்து விடுங்கள் ...

__________________________________________________

மேலும் comment reply வசதியில்   இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் ,குரோமில் ஏற்படும் பிரச்சனைகளை

தவிர்க்க  ;

இந்த கோடிங்கை தேடி ,

    <script defer='defer' expr:src='data:post.commentSrc' type='text/javascript'/>

அதற்கு பதில் கீழே வருவதை PASTE செய்யவேண்டும் .



    <script async='async' expr:src='data:post.commentSrc' type='text/javascript'/>

இந்த  பிரச்சனை சில உலாவிகளில் மட்டும் இயங்காது ..
.
இனி  எளிதாக மாற்று கருத்துரை இடலாம் ...

சந்தேகம் இருந்தால் பின்னூட்டத்தில் கேட்கவும் .

நன்றி  ..

Tuesday, January 24, 2012

வெவ்வேறு உலாவிகளிலும் ,இயங்குதளங்களிலும் வலைப்பூ எப்படி தெரிகிறது ?




நாம் நம் வலைப்பதிவுவை (வலைப்பூ ) நமது கணினியில் ,நாம் பயன்படுத்தி வருகின்ற உலாவிகளில் தான் பார்த்திருப்போம் . நம் ப்ளாக்கை வெவ்வேறு இயங்குதளங்களிலும் வெவ்வேறு உலாவிகளிலும் பார்த்து இருப்போமோ . 

இப்போது அனைத்து உலாவிகளிலும் பார்த்திருக்கிறேன் என்று நீங்கள் சொல்லலாம் . அதன் அதன் முந்தைய பதிப்புகளில் பார்த்திருப்பீர்களா ? 
அல்லது அதன் தற்போதைய பதிப்புகளில் பார்த்திருப்பிர்களா ? 
இப்படி கேள்வி கேட்டு கொண்டால் குழப்பம் தான் வரும் . இனி எத்தனை உலாவிகளானாலும்  எத்தனை இயங்கு தளங்கள் ஆனாலும் அல்லது சமீபத்தில் வந்த இயங்குதளங்கள் ஆனாலும்  நீங்கள் அதில் நம் வலைப்பூ எப்படி தெரிகின்றது . என்பதை இந்த தளத்தின் மூலம் எளிதாக அறிந்து கொள்ளலாம் .

 browsershots.org/

  • Linux
  • Windows
  • Mac
  • BSD
 ENTER URL என்னும் பெட்டியில் உங்கள் தளமுகவரியை 
கொடுத்து மேலும் தேவையான உலாவிகளில் மட்டும் படம் பிடித்து த்தர 
தேவையான இயங்குதளங்களுக்கு நேராக டிக் செய்து SUBMIT
  பட்டனை அழுத்துங்கள் .




மேலே உள்ள படம் போன்ற ஒரு பக்கத்திற்கு அழைத்து செல்லும் . அங்கு Download All என்று ஒரு லிங்க் இருக்கும் .அதை கிளிக் செய்தால் ஒரு   "  zip  " போல்டர் ஒன்று கிடைக்கும் . அதில் நாம் கேட்டவை அனைத்திற்கும் 

ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வைக்கப்பட்டிருக்கும் .

நன்றி ....

Monday, January 23, 2012

HTML பகுதி ஏழு - அழகான பார்டர்கள் உருவாக்க




ஹச்.டி.எம்.எல் ஏழாவது பகுதி இன்று நாம் கற்க போவது HTML எல்லை கோடுகள் . அதாவது பார்டர்கள் . நாம் சிலவற்றை எழுதும் போது அதை தனித்து காட்ட நினைப்போம் . அப்படிப்பட்டவைகளை நீங்கள் இது போன்ற பார்டர்களுக்கு உள்ளே கட்டலாம் . 

Sunday, January 22, 2012

தொட்டால் விவரிக்கும் இணைப்புகள் ( Touch Explantion links )


 
  
இணைப்புகளே இணையத்தின் அடிப்படை மூலம் எனலாம் 
. அப்படிப்பட்ட இணைப்புகள்(links) மூலமாக சென்று தான் உலகின் 
பல வலைத்தளங்களை பார்வையிடுகிறோம் . ஒவ்வொரு 
இணைப்புகள்(links) மூலமாக புதுபுது தளங்களுக்கு செல்லுகிறோம் . 

இணைப்புகள் இல்லை என்றால் இணைய இல்லை என்று கூறலாம் 
காரணம் அது தான் ஆரம்பம் . அதனை இணைய முகவரி என்று அழைக்கலாம் 

சாதாரணமாக நாம் வேறு தளங்களுக்கு நண்பர்களின் தளங்களுக்கு பேஸ் புக் 
டுவிட்டர் , விக்கிபீடியா , கூகுள் பிளஸ் , யாஹூ,பிளாக்கர்,வோர்ட் பிரஸ் 
 போன்ற உறுப்பினர் லிங்க்களை இப்படி பகிர்ந்து கொள்வோம் 

 <a href="www.google.com" >GOOGLE </a>
 
<a href="www.google.com" target="_blank"> GOOGLE  </a>


இங்கு  நாம் பார்க்க போவது பகிர்ந்து கொள்ளும் லிங்க்-க்குகளோடு சேர்ந்து
சில விரிவாக்கங்களை எப்படி செயல்முறை படுத்தலாம்  .


அதாவது அந்த லிங்க்களை தொட்டால் அதன் விளக்கத்தை காட்டும்

<a href="URL HERE " title="EXPLANTION ...">LINK TITLE</a>

 படங்களில் லிங்க்க்குகளுடன் விரிவான விளக்கம் தர

<a href=URL HERE "  title="EXPLANTION ."><img alt="" src="IMAGE URL HERE " ></a>


URL HERE - பக்கத்தின் இணைப்பு முகவரியை கொடுங்கள் . 

LINK TITLE -அந்த இணைப்பு அழைத்து செல்லும் பக்கத்தின் தலைப்பு 
 
 EXPLANTION-இது தான் விளக்கம் .இந்த இடத்தில் 
நீங்கள் என்ன கொடுக்கிறீர்களோ அது தான் அந்த இணைப்பை
 தொட்டவுடன் தெரியும்  
 
இன்னும் புரியலையா  ??? 
 
கீழே உள்ள லிங்க்க்குகளையும் படத்தையும் தொட்டு பாருங்கள் . 
 


தமிழ்நாடு (TAMIL NADU).

தமிழ்நாடு புவியமைப்பு(TAMIL NADU).

 



இந்தியாவின் கொடி




நன்றி  .......

சந்தேகம் இருந்தால் பின்னூட்டம் கண்டிப்பாக கேட்கவும் .. 

பயனுள்ள பதிவை இருந்தால் இடது ஓரத்தில் உள்ள பேஸ் புக் ,கூகிள் பிளஸ் பட்டனில் 
பகிர்ந்து கொள்ளவும்

Saturday, January 21, 2012

பிளாக்கர் : Posted By , Date , Lable - க்கு பதிலாக ஐக்கான் வைக்க

 
நம் பதிவின் முடிவிலோ அல்லது பதிவின் தலைப்பின் கீழோ யார் பதிவு எழுதினது , எத்தனை மணிக்கு பதிவு எழுதப்பட்டது ,அதன் லேபிள்கள் ஆகியவை கொடுக்க பட்டிருக்கும் உதாரணமாக இப்படி இருப்பதை

Tuesday, January 17, 2012

HTML பகுதி ஆறு - பக்கத்தின் பல்வேறு இடங்களில் செயல்படும் இணைப்புகள் (links)

HTML பற்றி ஏதோ எனக்கு தெரிந்ததை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன் . 

ஹச்.டி .எம் .எல் என்பது அடிப்படையில் இருந்து கற்றால் மிகவும் பயனுள்ள விதத்திலும் படிப்படியாக அறிந்து ஓரளவுக்கு ஹச்.டி.எம்.எல் அறிவு நமக்கு இருக்கும் . அடிப்படையில் இருந்து கற்றால் கொஞ்சம் புரியாது . அதனால் நமக்கு தேவையானதை மட்டும் எடுத்து ப்ளாக் பயன்பாட்டில் பயன்படுத்தி கொள்ள எளிமையாக புரியவைக்க இந்த பதிவு 


Monday, January 16, 2012

பதிவுகளின் இடையில் PDF , DOC, PPT ,HTML,TXT கோப்புகளை எளிதில் சேர்க்க

பதிவுகளின் இடையில் PDF , DOC, PPT ,HTML,TXT கோப்புகளை எளிதில் சேர்க்க

பதிவுகள் எழுதும் அனைவரும் எதைப்பற்றியாவது எழுதும் போது சில கோப்புகளை அவர்களிடம் பகிர்ந்து கொள்வோம் .அந்த கோப்புகளை அந்த பக்கத்திலே பதிவுகளின் இடையில் தெரியுமாறு அமைக்க இந்த தளம் நமக்கு உதவுகிறது .