ஹச்.டி.எம்.எல். தொடரின் அடுத்த பாகம் முந்தைய பகுதி பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன் .
இந்த பகுதியில் நாம் பார்க்க போவது ஹச்.டி.எம்.எல்( HTML ) பார்டர்கள் அல்ல
சி.எஸ்.எஸ். (CSS BORDERS)பார்டர்கள்
இருதாலும் சி.எஸ்.எஸ். பகுதியை பயன்படுத்தாமல் HTML ஐ மட்டும் பயன்படுத்தி இந்த எல்லைக்கோடுகள் உருவாக்க படுவதால் இது HTML பார்டர்கள் .
புள்ளியிட்ட எல்லைக்கோடுகள் :A DOTTED BORDER

TEXT HERE

ஒரு முறை ஐன்ஸ்டினிடம் மூன்றாம் உலகப்போரில் எவ்விதமான ஆயுதங்கள்
பயன்படுத்தப்படும் என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறினார், “ மூன்றாம்
உலகப்போரைப் பற்றி என்னிடம் கேட்காதீர்கள். ஆனால் நான்காம் உலகப்போர்
எவ்விதமான ஆயுதங்களால் இடப்படும் தெரியுமா? கற்களாலும் குச்சிகளாலும்! “
மேலும் இந்த எல்லைக்கோடுகளுக்குள் எவ்வளவு வேண்டுமானாலும் எழுதிக்கொள்ளலாம் .
1px - என்னும் இடத்தில் ( 2px,3px,4px ) பார்டர் இன்னும் அகலம் அதிகமாகும்
பார்டர் கட்டையாகும் .... குறைத்தால்(5px,4px,3px,2px,1px) ஒல்லியாகும் .
TEXT HERE - என்னும் இடத்தில் பார்டருக்குள் என்ன வர வேண்டுமோ அதைக்
கொடுத்து விடுங்கள் .

கோடுகள் விட்டு விட்டு வரும் எல்லைக்கோடுகள் : A DASHED BORDER

TEXT HERE

ஒரு முறை ஐன்ஸ்டினிடம் மூன்றாம் உலகப்போரில் எவ்விதமான ஆயுதங்கள்
பயன்படுத்தப்படும் என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறினார், “ மூன்றாம்
உலகப்போரைப் பற்றி என்னிடம் கேட்காதீர்கள். ஆனால் நான்காம் உலகப்போர்
எவ்விதமான ஆயுதங்களால் இடப்படும் தெரியுமா? கற்களாலும் குச்சிகளாலும்! “

தொடரும் எல்லைக்கோடுகள் : SOLID BORDER
ஒரு முறை ஐன்ஸ்டினிடம் மூன்றாம் உலகப்போரில் எவ்விதமான ஆயுதங்கள்
பயன்படுத்தப்படும் என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறினார், “ மூன்றாம்
உலகப்போரைப் பற்றி என்னிடம் கேட்காதீர்கள். ஆனால் நான்காம் உலகப்போர்
எவ்விதமான ஆயுதங்களால் இடப்படும் தெரியுமா? கற்களாலும் குச்சிகளாலும்! “

TEXT HERE

இரட்டை எல்லைக்கோடுகள் : DOBULE BORDERS , TWO BORDERS
ஒரு முறை ஐன்ஸ்டினிடம் மூன்றாம் உலகப்போரில் எவ்விதமான ஆயுதங்கள்
பயன்படுத்தப்படும் என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறினார், “ மூன்றாம்
உலகப்போரைப் பற்றி என்னிடம் கேட்காதீர்கள். ஆனால் நான்காம் உலகப்போர்
எவ்விதமான ஆயுதங்களால் இடப்படும் தெரியுமா? கற்களாலும் குச்சிகளாலும்! “

TEXT HERE

3D எல்லைக்கோடுகள் : GROOVE

3D எல்லைக்கோடுகள்: RIDGE

ஒரு முறை ஐன்ஸ்டினிடம் மூன்றாம் உலகப்போரில் எவ்விதமான ஆயுதங்கள் பயன்படுத்தப்படும் என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறினார், “ மூன்றாம் உலகப்போரைப் பற்றி என்னிடம் கேட்காதீர்கள். ஆனால் நான்காம் உலகப்போர் எவ்விதமான ஆயுதங்களால் இடப்படும் தெரியுமா? கற்களாலும் குச்சிகளாலும்! “

TEXT HERE

3D எல்லைக்கோடுகள்: INSET
ஒரு முறை ஐன்ஸ்டினிடம் மூன்றாம் உலகப்போரில் எவ்விதமான ஆயுதங்கள்
பயன்படுத்தப்படும் என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறினார், “ மூன்றாம்
உலகப்போரைப் பற்றி என்னிடம் கேட்காதீர்கள். ஆனால் நான்காம் உலகப்போர்
எவ்விதமான ஆயுதங்களால் இடப்படும் தெரியுமா? கற்களாலும் குச்சிகளாலும்! “

TEXT HERE

3D எல்லைக்கோடுகள் : OUTSET

எல்லைக்கோடுகள் பிடித்திருந்தால் கீழே அதன் கோடிங் கொடுக்கபட்டுள்ளது எடுத்து பயன் படுத்தவும்
நன்றி ....
தேவையான தகவல் நன்றி
ReplyDeleteமுதல் பதிவும் இந்த பதிவும் மிகவும் பயனுள்ளதாக உள்ளன ! தொடர்க ! பாராட்டுக்கள் ! நன்றி நண்பரே !
ReplyDeleteபயனுள்ள தொடர் நண்பா! தொடருங்கள்...
ReplyDeleteமிகவும் பயனுள்ள பதிவு.வாழ்த்துக்கள் சகோதரரே.
ReplyDelete