பதிவுகளின் இடையில் PDF , DOC, PPT ,HTML,TXT கோப்புகளை எளிதில் சேர்க்க
பதிவுகள் எழுதும் அனைவரும் எதைப்பற்றியாவது எழுதும் போது சில கோப்புகளை அவர்களிடம் பகிர்ந்து கொள்வோம் .அந்த கோப்புகளை அந்த பக்கத்திலே பதிவுகளின் இடையில் தெரியுமாறு அமைக்க இந்த தளம் நமக்கு உதவுகிறது .
இந்த தளத்தில் இணையபக்கங்களையும் சுருக்கி நம் பதிவுகளின் நடுவில் காட்ட முடியும் . மேலும் இந்த தளத்தில் புதிய உறுப்பினர்கள் புதிய கணக்கு ஆரம்பிக்க தேவை இல்லை . ஏற்கனேவே உங்களிடம் உள்ள ,கூகுள் , யாஹூ ,வோர்ட்பிரஸ்,ஓபன் ஐடி போன்ற கணக்கு பயன்படுத்தி உள்நுழையலாம் .
மூன்றாம் தரப்பு கணக்குகளில் இருந்து நுழைந்து கொண்டு home
பகுதிக்கு செல்லுங்கள் .
அதில் எந்த கோப்புகளை பதிவின் இடையில் சொருக வேண்டுமோ அந்த கோப்புகளை select files என்பதை அழுத்தி பதிவேற்றியவுடனே embed பக்கத்துக்கு அழைத்து செல்லும் .
<embed
src="http://www.embedit.in/q3YRVhf4D7.swf" height="400" width="466"
type="application/x-shockwave-flash" allowFullScreen="true">
இதை போல் ஒரு கோடிங்கை கொடுப்பார்கள் . அதனை நம் HTML பகுதியில் தேவையான இடத்தில் PASTE செய்யவும் .
அதிகபட்சமாக 20 MB கோப்புகளை பதிவேற்றலாம் .
இது ஆதரிக்கும் கோப்புகள் :
* Documents: doc, docx, xls, xlsx, ppt, pptx, pdf, wpd, odt, ods, odp
* Images: png, jpg, gif, tiff, bmp, eps, ai
* Text: txt, rtf, csv, html
அந்த கோப்பை ஆன்லைனில் காணலாம் .
குறிப்பு : தமிழ் எழுத்து தெரிவதில்லை ஏன் என்ற காரணமும் தெரிய வில்லை .
நன்றி ....
நல்ல பதிவு.
ReplyDeleteநன்றி.
Good Info :)
ReplyDeleteInstall Tamil font in your system and then check the file! it will shows tamil characters.
By
Hari (hari11888.blogspot.com)
@admin: Convert Tamil files into Pdf format. Then embed it. It shows tamil character perfectly. So any user no need to install Tamil fonts in their system.
DeleteBy
Hari (hari11888.blogspot.com)
தெளிவுபடுத்தியதற்கு நன்றி சகோதரா ......,,,
Deleteவிரிவான விளக்கம். எனது தளத்தில் செய்து பார்க்கிறேன்! நன்றி சார்!
ReplyDeleteவணக்கம் நண்பரே வலைச்சரத்தில் தங்களின் பதிவினைப் பற்றிய ஓர் அறிமுகம் செய்து வைத்துள்ளேன்.நேரமிருக்கும்போது வாசிக்க அன்புடன் அழைக்கின்றேன்.
ReplyDeleteப்ளாக்கர் டிப்ஸ் 2012
ஆஹா இதைத் தானே நான் இத்தனை நாளா தேடிகிட்டு இருந்தேன், என்ன அப்லோடு சைஸு இன்னு கொஞ்சம் ஜாஸ்தியா இருந்தா நல்லாயிருக்கும்!! மிக்க நன்றி நண்பரே!!
ReplyDeleteThanks for your information.
ReplyDelete