வணக்கம் நண்பர்களே ... இன்று நாம் பார்க்க போவது பதிவுகளின் பின்புலத்தை பற்றியது ...
பகல் நேரங்களில் வானத்தை பார்த்தீர்கள் என்றால் மேகங்கள் மிதந்து கொண்டே இருக்கும் ...ஒரே இடத்தில் மேகங்கள் நிலையாக இருக்காது . இடம்விட்டு இடம் மாறிக்கொண்டே இருக்கும் ..
அதுபோல நம் பதிவுகளின் பின்னணியில் எப்படி கொண்டுவரலாம் என்று பார்போம் ..
அனைத்து பதிவுகளும் வைப்பது கொஞ்சம் சிரமம் ..
அதனால் குறிப்பிட்ட பதிவுகளில் (உங்களுக்கு தேவையான பதிவுகளில் மற்றும் பிடித்த பதிவுகளில் ) மட்டும் பயன் படுத்துங்கள் ..
</head> முன்னால் கீழே வரும் கோடிங்கை சேர்த்து விட்டு
<script src="http://dl.dropbox.com/u/69069044/Wes_mob_Post.js" type="text/javascript">
</script>
<script type="text/javascript">
// speed in milliseconds
var scrollSpeed = 70;
// set the default position
var current = 0;
// set the direction
var direction = 'h';
function bgscroll(){
// 1 pixel row at a time
current -= 1;
// move the background with backgrond-position css properties
$('div.clouds').css("backgroundPosition", (direction == 'h') ? current+"px 0" : "0 " + current+"px");
}
//Calls the scrolling function repeatedly
setInterval("bgscroll()", scrollSpeed);
</script>
<style type="text/css">
body{background:#fff}.clouds{background:#3e83c8 url(http://dl.dropbox.com/u/69069044/bg_clouds.png) repeat 0 bottom;width:600px;height:900px;margin:10px;border:2px solid #ccc;}
</style>
</script>
<script type="text/javascript">
// speed in milliseconds
var scrollSpeed = 70;
// set the default position
var current = 0;
// set the direction
var direction = 'h';
function bgscroll(){
// 1 pixel row at a time
current -= 1;
// move the background with backgrond-position css properties
$('div.clouds').css("backgroundPosition", (direction == 'h') ? current+"px 0" : "0 " + current+"px");
}
//Calls the scrolling function repeatedly
setInterval("bgscroll()", scrollSpeed);
</script>
<style type="text/css">
body{background:#fff}.clouds{background:#3e83c8 url(http://dl.dropbox.com/u/69069044/bg_clouds.png) repeat 0 bottom;width:600px;height:900px;margin:10px;border:2px solid #ccc;}
</style>
எந்த பதிவில் மேகங்களை கொண்டு வர வேண்டுமோ அந்த பதிவை முழுவதையும் எழுதி விட்டு (படங்கள் பதிவேற்ற வேண்டுமானால் அனைத்தையும் முடித்து விட்டு ) கடைசியில் HTML என்ற பொத்தானை அழுத்தி
முதல் வரியாக <div class="clouds" style="font-color:#ffffff"> சேர்த்து அடுத்து கடைசி வரியில் </div> சேர்த்து Publish என்ற பொத்தானை அழுத்திவிடுங்கள் .. (இவை HTML பகுதியில் செய்ய வேண்டியவை )
பிடித்திருந்தால் சமூக தளம் மற்றும் திரட்டி களில் பகிர்ந்து வாக்கு அளியுங்கள்
நன்றி நண்பர்களே
நல்ல தகவல் , நன்றி ......
ReplyDeleteநல்லா இருக்கே!
ReplyDeleteநன்றி நண்பா
Deleteவித்தியாசமான சிந்தனை அருமை நண்பா
ReplyDeleteSUPER
ReplyDeleteநல்லா இருங்குங்க .... அப்படியே கொஞ்சம் மழை பெய்ய வைத்தால் பரவாயில்லை ... ஹி ஹி ... நன்றி நண்பா !
ReplyDeleteசூப்பரா இருக்குங்க
ReplyDeletevery Super
ReplyDeleteநல்ல தகவல்.நன்றி.
ReplyDeleteஅட!!
ReplyDeleteஅருமையா இருக்கே..
Super article..........
ReplyDeleteI am going to try.
Your blog enriches my interest. Thank you Sir...
தகவலுக்கு நன்றி நண்பா!
ReplyDelete