Friday, April 20, 2012

ப்ளாக்கர் : பதிவின் பின்புலத்தில் மேகங்கள் மிதக்க




வணக்கம் நண்பர்களே ... இன்று நாம் பார்க்க போவது பதிவுகளின் பின்புலத்தை பற்றியது ...

பகல் நேரங்களில் வானத்தை பார்த்தீர்கள் என்றால் மேகங்கள் மிதந்து கொண்டே இருக்கும் ...ஒரே இடத்தில் மேகங்கள் நிலையாக இருக்காது . இடம்விட்டு இடம் மாறிக்கொண்டே இருக்கும் ..
அதுபோல  நம் பதிவுகளின் பின்னணியில் எப்படி கொண்டுவரலாம் என்று பார்போம் ..


அனைத்து பதிவுகளும் வைப்பது கொஞ்சம் சிரமம் ..
அதனால் குறிப்பிட்ட பதிவுகளில் (உங்களுக்கு தேவையான பதிவுகளில் மற்றும் பிடித்த பதிவுகளில் ) மட்டும் பயன் படுத்துங்கள் ..


</head> முன்னால் கீழே வரும் கோடிங்கை சேர்த்து விட்டு

<script src="http://dl.dropbox.com/u/69069044/Wes_mob_Post.js" type="text/javascript">
</script>
<script type="text/javascript">

    // speed in milliseconds
 var scrollSpeed = 70;

 // set the default position
 var current = 0;

 // set the direction
 var direction = 'h';

 function bgscroll(){

     // 1 pixel row at a time
     current -= 1;
  
     // move the background with backgrond-position css properties
     $('div.clouds').css("backgroundPosition", (direction == 'h') ? current+"px 0" : "0 " + current+"px");
  
 }

 //Calls the scrolling function repeatedly
  setInterval("bgscroll()", scrollSpeed);


</script>

<style type="text/css">
body{background:#fff}.clouds{background:#3e83c8 url(http://dl.dropbox.com/u/69069044/bg_clouds.png) repeat 0 bottom;width:600px;height:900px;margin:10px;border:2px solid #ccc;}
</style>




எந்த பதிவில் மேகங்களை கொண்டு வர வேண்டுமோ அந்த பதிவை முழுவதையும் எழுதி விட்டு (படங்கள் பதிவேற்ற வேண்டுமானால் அனைத்தையும் முடித்து விட்டு ) கடைசியில் HTML என்ற பொத்தானை அழுத்தி

முதல் வரியாக <div class="clouds" style="font-color:#ffffff"> சேர்த்து அடுத்து கடைசி வரியில் </div> சேர்த்து Publish என்ற பொத்தானை அழுத்திவிடுங்கள் .. (இவை HTML பகுதியில் செய்ய வேண்டியவை )

 பிடித்திருந்தால் சமூக தளம் மற்றும் திரட்டி களில் பகிர்ந்து வாக்கு அளியுங்கள்

நன்றி நண்பர்களே




12 comments:

  1. நல்ல தகவல் , நன்றி ......

    ReplyDelete
  2. வித்தியாசமான சிந்தனை அருமை நண்பா

    ReplyDelete
  3. நல்லா இருங்குங்க .... அப்படியே கொஞ்சம் மழை பெய்ய வைத்தால் பரவாயில்லை ... ஹி ஹி ... நன்றி நண்பா !

    ReplyDelete
  4. சூப்பரா இருக்குங்க

    ReplyDelete
  5. Super article..........

    I am going to try.

    Your blog enriches my interest. Thank you Sir...

    ReplyDelete
  6. தகவலுக்கு நன்றி நண்பா!

    ReplyDelete