![]() |
வித்தியாசமான முறையில் எப்படி இணைக்கலாம் என்று தான் ...சில நேரங்களில் நாம் சிறு வயதில்
ஏதாவது தவறு செய்யும் போது நம் பெற்றோர்கள் உன் தோலை உரிக்க வேண்டும் என்று கூறுவார்கள் ... அப்படி
நாம் இன்று பார்க்க ப்ளாக்-கின் தோலை உரித்து இறுதியில் அதை கிளிக் செய்து
ஈ-மெயிலில் பதிவுகளை எப்படி பெறலாம் ...இது ப்ளாக்கில் வினோதமான உணர்வாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை ...
இதற்கு நாம் செய்ய வேண்டியது ஒரு சில கிளிக்-களே
அங்கு PASTE செய்ய வேண்டிய கோடிங்-கள் கீழே :
<style type="text/css">#page-peel{width:40px;height:40px;position:fixed;top:0;left:0}
#page-peel:hover{width:350px;height:350px;transition:ease 1s;-webkit-transition:ease 1s;-moz-transition:ease 1s;-o-transition:ease 1s}
#page-peel-content{background:transparent;white-space:normal;overflow:hidden;width:35px;height:35px;position:fixed;top:0;left:0}
#page-peel-content:hover{width:300px;height:300px;transition:ease 1s;-webkit-transition:ease 1s;-moz-transition:ease 1s;-o-transition:ease 1s}</style><div id="page-peel-content"> <a target="_blank" href="http://feedburner.google.com/fb/a/mailverify?uri=entertheworld"> <img src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgA9Z3A36sGUKIE4fZp-2_6aMFv1Y1vNm7pTBzL-qLkhtRxuBMkFK0P2cvYLXtTekC_pNXcNJ0aak6ur2U-il2tsfHnzVbr0vYTkPjl4SaByHT4aGibFE1O4zdRPChEXjnejDPhwPqrajIh/"/> <img src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgA9Z3A36sGUKIE4fZp-2_6aMFv1Y1vNm7pTBzL-qLkhtRxuBMkFK0P2cvYLXtTekC_pNXcNJ0aak6ur2U-il2tsfHnzVbr0vYTkPjl4SaByHT4aGibFE1O4zdRPChEXjnejDPhwPqrajIh/" id="page-peel"/> </a> </div>
http://feedburner.google.com/fb/a/mailverify?uri=entertheworld
என்பதற்கு பதிலாக உங்கள் பதிவுகளை மின்னஞ்சலில் பெரும் முகவரி
entertheworld .
என்பதற்கு பதிலாக உங்கள் ஈ-மெயில் SUBSCRIPTION VALUE -ஐ போடவும்
சரி எப்படி இருக்கும் ....
இந்த வலைப்பதிவின் இடது ஓரத்தில் தொட்டு பார்த்து கிளிக் செய்தால்
ஈ-மெயில் வழியில் பதிவுகள் வரும் ...
நன்றி ...
சமுகத்தளங்களில் பகிர்ந்து கொள்ளவும் ...
ஹா ஹா புதுசு புதுசா சொல்றீங்க கலக்கல் ,பதிவுக்கு பல்பு மாட்டுனவரு தான நீங்க
ReplyDeleteநன்றி நண்பரே தினம் தினம் புதிய பிளாக்கர் தகவல் உங்கள் தலத்தில் மட்டுமே தொடரட்டும் உங்கள் சேவை
ReplyDeleteநன்றி நண்பரே
ReplyDeleteகலக்குறிங்க நண்பா .......
ReplyDeleteகலக்கல் பதிவு!
ReplyDeleteசூப்பர் ! வாழ்த்துக்கள் நண்பரே !
ReplyDeleteHi .., hi.,..nice
ReplyDeleteஆகா ஈமெயில் subscription - ஐ இப்படியும் இணைக்கலாமா
ReplyDelete