
வணக்கம் நண்பர்களே இன்று நாம் நம் ப்ளாக்கில் சில வற்றிற்கு இணைப்பு கொடுப்போம் ... மேலும் சில டவுன்லோட் லிங்க்-கள் எல்லாம் கொடுப்போம் ..
மேலும் நம் தளத்தை வேறு தளங்களில் மற்றவர்கள் பயன்படுத்த நம் தளத்துக்கு என்று பட்டன் உருவாக்கி அதை படமாக பதிவேற்றி அதன் இணைப்பை மற்ற தளங்களுக்கு கொடுப்போம் ... இப்படி அதிகமாக கொடுக்கப்
படும் லிங்க் -கள் அனைத்தையும் வண்ண வண்ணங்களாக கொடுத்தால் எப்படி இருக்கும் ...
அதைப் பற்றி தான் இந்த பதிவு ....
ஒரு சிறு கோடிங்கை இணைப்பதன் மூலம் 14 விதமான வண்ண
பட்டன்களை
நாம் பெற முடியும் ...
</head> என்னும் கோடிங்கை பிளாக்கர் டாஸ் போர்டில்
TEMPLATE - EDIT HTML -EXPAND WIDJET -சென்று தேடி அதற்கு முன்னால்
கீழே உள்ள நிரலை இணைத்து விடவும் ...
<link type='text/css' rel='stylesheet' href='http://color-buttons1.googlecode.com/files/colorbuttons(wesmob.blogspot.com)1.css' />
இணைத்து விட்டு கலர் கலரான பட்டன் -களுக்கு எப்படி இணைப்பு
கொடுக்க வேண்டும் .... என்ற விவரங்கள் கீழே
GOLD BUTTON
<a class="button medium gold" href="#"><span>gold</span></a>
CYAN BUTTON
<a class="button medium cyan" href="#"><span>cyan</span></a>
PURPLE BUTTON
<a class="button medium purple" href="#"><span>purple</span></a>
BROWN BUTTON
<a class="button medium brown" href="#"><span>brown</span></a>
ROSY BUTTON
<a class="button medium rosy" href="#"><span>rosy</span></a>
GREEN BUTTON
<a class="button medium green" href="#"><span>green</span></a>
PINK BUTTON
<a class="button medium pink" href="#"><span>pink</span></a>
BLUE BUTTON
<a class="button medium blue" href="#"><span>blue</span></a>
YELLOW BUTTON
<a class="button medium yellow" href="#"><span>yellow</span></a>
MAGENTA BUTTON
<a class="button medium magenta" href="#"><span>magenta</span></a>
ORANGE BUTTON
<a class="button medium orange" href="#"><span>orange</span></a>
RED BUTTON
<a class="button medium red" href="#"><span>Medium</span></a>
GRAY BUTTON
<a class="button medium gray" href="#"><span>gray</span></a>
BLACK BUTTON
<a class="button medium black" href="#"><span>black</span></a>
black ,gray,medium என்னும் இடங்களில் தேவையானதை எழுதிக் கொள்ளவும்
# - என்ற இடத்தில் லிங்க்-ஐ கொடுத்து விடவும் ..
மேலும் உலாவிகளில் பயர் பார்க்ஸ் - பதிப்பு ஆறுக்கு மேல் உள்ள வற்றையும் க்ரோமில் பதிப்பு பத்திற்கும் மேல் உள்ள உலாவிகளை பயன்படுத்தினால் தான் இது போன்ற பட்டன்-களை பெற முடியும்
இன்டெர்நெட் எக்ஸ்ப்ளோரரில் , ஒபேரா போன்ற முழு யான தை பெற முடியாது ....
பதிவுகளின் இணைப்பையும் இது போன்ற பட்டங்களின் மூலம் கொடுக்கலாம் ...
பட்டன் களின் அளவுகள் :
சிறிய பட்டன்-ஸ்
<a class="button small blue" href="http://wesmob.blogspot.com/"><span>Small</span></a>
மீடியம்பட்டன்-ஸ்
<a class="button medium red" href="http://wesmob.blogspot.com/"><span>Medium</span></a>
பெரிய பட்டன்-ஸ்
<a class="button large green" href="http://wesmob.blogspot.com/"><span>Large</span></a>
சரி எப்படி இருக்கும் இது போன்ற பட்டன்கள் :
தமிழ் வாழ்க
CYAN BUTTON
தமிழ் வளர்க
PURPLE BUTTON
பிளாக்கர் : அழகான கலர் கலரான மெனு பார்கள் ( வலைப்பூக்களுக்கு )
BROWN BUTTON
ப்ளாக்கில் பல்பு போடுவது எப்படி ??? ( Blog Light )
ROSY BUTTON
பரிச்சை தாளில் பதிவு எழுதலாம் ( Write Post Exam Paper )
GREEN BUTTON
பிளாக்கர் : பதிவுகளின் பின்னணியில் பல வண்ணங்கள் மிளிர ( RainBow colors Post Backround )
PINK BUTTON
pink
BLUE BUTTON
blue
YELLOW BUTTON
yellow
MAGENTA BUTTON
magenta
ORANGE BUTTON
orange
RED BUTTON
Medium
GRAY BUTTON
gray
BLACK BUTTON
பிளாக்கர் : பதிவுகள் அனைத்தையும் ஒரே பக்கத்தில் காட்ட ( Blog Archive)
Small
Medium
Large
நன்றி
நன்றி சார்
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி. அழகாக இருக்கின்றன
ReplyDeleteபயனுள்ள தகவல் ! அழகான பட்டன்கள் ! நன்றி சார் !
ReplyDeleteநல்ல அருமையான பதிவு நன்றி தோழரே.
ReplyDeleteசங்கரன் கோவில் ஒட்டு பதிவுதான் போர்க்களம் போல் நடக்கிறது நாமாவது அமைதியாக தமிழ் மணத்தில் உங்களுக்கு ஒரு ஓட்டு போடலாம் என்று பார்த்தால் உங்கள் பதிவில் தமிழ் மணம் ஓட்டு பட்டறையை பார்க்க முடியவில்லை.
ReplyDeleteபட்டன்கள் அனைத்தும் அருமை
ReplyDeleteOh nice Buttons
ReplyDeletethanks for sharing /m
அழகான கலர்கலர் பட்டன்கள் தற்போது என்னுடைய வலைபூவிலும் பயன்படுத்துகிறேன். நன்றி நண்பா.
ReplyDeletehttp://tamilptcguide.blogspot.com