HTML பகுதி பதினொன்றில் நாம் பார்க்க இருப்பது 3D வகை லிங்க்-குகளை நம் தளத்தில் எப்படி கொடுக்கலாம் . அதிக சி.எஸ்.எஸ். கோடுகளை பயன்படுத்தி தான் இது போன்ற லிங்க் களை நாம் கொடுக்க முடியும் . ஹச்.டி.எம்.எல் மட்டும்
வைத்து இது போன்ற லிங்க் களை கொடுக்க இயலாது ..
சாதாரணமாக ஹச்.டி.எம்.எல் பயன்படுத்தி தான் லிங்க் கொடுத்திருப்போம்
இனி இது போன்ற 3D லிங்க்-குகள் நமக்கு உன்னதமான அனுபவத்தை கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை .
கீழே கொடுக்கப்படும் HTML கோடிங்கை சிறிதும் மாற்றாமல் பதிவின் நடுவிலோ , அல்லது விட்ஜெட்-லோ வேறு இணையதளத்திலோ அல்லது உங்களுக்கு பயன் படும் இடங்களிலிலோ பயன் படுத்திக்கொள்ளும்
கவனிக்க : கோடிங் -களை HTML EDITER -ல் சென்று
NORMAL MODE-ல் கொடுக்காமல் HTML MODE-ல்
வைத்து PASTE செய்யவும் .

ஸ்டாலின் வெஸ்லி Effects WESMOB

சில திருத்தங்கள் :
- width:200px- அகலத்தை தேவையான அளவு மாற்றிக் கொள்ளலாம் .
- EXAMPLE URL -தேவையான இணைப்புகள் ..
தனி தனி நிறங்கள் ...
அதற்கான கோடிங்க்ஸ் :
(span1)
span2 :

stalin

wesley

span 3 :

Effects

span 4 :

WESMOB

சரி எப்படி இருக்கும் இந்த 3D இணைப்புகள்:
நன்றி
வழக்கம் போல இதுவும் அசத்தலாக உள்ளது.
ReplyDeleteநன்றாக உள்ளது நன்றி.
ReplyDeleteThank you very nice article
ReplyDeleteசூப்பர் சார் ! அனைத்து HTML பதிவுகளும், விரிவான விளக்கங்களும், தகவல்களும் அருமை ! பாராட்டுக்கள் ! நன்றி !
ReplyDelete