Tuesday, February 14, 2012

HTML பகுதி 11- 3D லிங்க்-க்கு களை எப்படி கொடுக்கலாம் (3D links For Blogger)

HTML பகுதி பதினொன்றில் நாம் பார்க்க இருப்பது 3D வகை லிங்க்-குகளை நம் தளத்தில் எப்படி கொடுக்கலாம் .  அதிக சி.எஸ்.எஸ். கோடுகளை பயன்படுத்தி தான் இது போன்ற லிங்க் களை நாம் கொடுக்க முடியும் . ஹச்.டி.எம்.எல் மட்டும்
வைத்து இது போன்ற லிங்க் களை கொடுக்க இயலாது ..

சாதாரணமாக ஹச்.டி.எம்.எல் பயன்படுத்தி தான் லிங்க் கொடுத்திருப்போம்

இனி இது போன்ற 3D லிங்க்-குகள் நமக்கு உன்னதமான அனுபவத்தை கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை .

கீழே கொடுக்கப்படும் HTML கோடிங்கை சிறிதும் மாற்றாமல் பதிவின் நடுவிலோ , அல்லது விட்ஜெட்-லோ வேறு இணையதளத்திலோ அல்லது உங்களுக்கு பயன் படும் இடங்களிலிலோ பயன் படுத்திக்கொள்ளும்

கவனிக்க : கோடிங் -களை HTML EDITER -ல் சென்று

NORMAL MODE-ல் கொடுக்காமல் HTML MODE-ல்

வைத்து PASTE செய்யவும் .

ஸ்டாலின்
வெஸ்லி
Effects
WESMOB

சில திருத்தங்கள் :

• width:200px- அகலத்தை தேவையான அளவு மாற்றிக் கொள்ளலாம் .
• EXAMPLE URL -தேவையான இணைப்புகள் ..
மேலும்  உதா நிறத்தில் உள்ள span1, span2, span3, span4

தனி தனி நிறங்கள்  ...

அதற்கான  கோடிங்க்ஸ் :
(span1)

stalin

span2 :

wesley

span 3  :

Effects

span 4  :

WESMOB

சரி எப்படி இருக்கும் இந்த 3D இணைப்புகள்:

நன்றி

4 comments:

1. வழக்கம் போல இதுவும் அசத்தலாக உள்ளது.

ReplyDelete
2. நன்றாக உள்ளது நன்றி.

ReplyDelete
3. சூப்பர் சார் ! அனைத்து HTML பதிவுகளும், விரிவான விளக்கங்களும், தகவல்களும் அருமை ! பாராட்டுக்கள் ! நன்றி !

ReplyDelete