இணையத்தில் பல மணி நேரம் நாம் இருந்தாலும் அந்த நேரங்கள் உண்மையில் மிகவும் பயனுள்ளவிதமாகத்தான் இருக்கிறதா ..
1.சிறந்த உலாவியில் இணையத்தை பயன்படுத்துங்கள் :
நாம் பயன்படுத்தும் உலாவிகளில் எனக்கு பிடித்தது பயர்பாக்ஸ் தான் நல்ல வேகமும் , அதிக திறனையும் கொண்டு நன்கு இயங்ககூடியது . சில ஜாவா ஸ்கிரிப்ட் - குரோம் உலாவில் கூட ஒழுங்காக காட்டப் படாது .
புக் மார்க் செய்வதற்கு நெருப்புநரி உலாவி தான் சிறந்தது .மேலும் இணையஇணைப்புக்கு தகுந்தவாறு தன்னை மாற்றி கொள்ளும் ஒரு உலாவி .
மொபைலில் இருந்து கணிணி-க்கு கொடுக்கும் இணைய இணைப்பின் வேகம் 50-60 KBPS தான் இருக்கும் .ஒரே நேரத்தில் பல டேப்களை திறந்து கொள்ளலாம் .டேப்பும் அதன் தலைப்பும் தெளிவாக தெரியும் . அனால் க்ரோமில் இது அப்படி தெரியாது .
அந்த இணைய இணைப்பில் தெளிவாக இணையப் பக்கங்களை வரிசைப்படுத்துகிறது . மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நீட்சிகள் குவிந்து கிடக்கிறது. க்ரோமும் அதிவேகமும் ,நல்ல திறனுடன் இயங்க கூடிய உலாவி
இப்போது க்ரோமிலும் ஆயிரக்கணக்கான நீட்சிகள் காணப்படுகிறது .
ஒபேரா ஒரு நல்ல உலாவி .இதிலும் புக் மார்க் ,OPERA TURBO என்னும் சிறப்பு வசதி இதில் உள்ளது .இது வேகம் குறைவான இணைப்பில் சரி செய்து , இணைய தகவல் பரிமாற்றத்தின் அளவை குறைக்கிறது .
எந்த உலாவியை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று சரியாக தேர்ந்தெடுங்கள் .நல்ல உபயோகமுள்ள நீட்சிகளை உலாவிகளில்நிறுவினால் எளிதாக சில வேலைகளை முடிக்கலாம் . சிறந்த உலாவிகளின்நீட்சிக்கான பக்கங்கள் கீழே :
Firefox , Google Chrome and Safari
3.உலாவிகளின் சுருக்கு விசைகளை தெரிந்து கொள்ளுங்கள் :
உலாவிகளின் வேகமாக உலாவ முக்கியமானவை ,இந்த குறுக்கு விசைகள் நாம் நேரமும் சேமிக்கப் படும் . உலாவிகளின் அனைத்து சுருக்கு விசைகளின்
பக்கங்களுக்கான சுட்டிகள் கீழே :
Firefox , Chrome , Internet Explorer, and Apple Safari .
4.உலாவியின் முதல் பக்கம் வெறும் பக்கமாக மாற்றுங்கள் :
சில உலாவியில் திறந்த உடனேயே சில தளங்கள் அல்லது ஓறிரு தளங்கள் திறக்கப்படும் .இதனால் உங்கள் உலாவியின் வேகம் பாதிக்கப்படக்கூடும் பாதிக்கப்படும் .இதனை அமைப்பதற்கு
TOOLS - OPTIONS - CLICK GENTRAL TAB - WHEN FIREFOX STATUS - SHOW BLANK PAGES
5. கடவுச்சொற்களைப் பாதுகாத்து வையுங்கள் :
இணைய த்தில் முக்கியமே இதுதான் தற்போது பெருகிவரும் ஹக்கர்களிடம் இருந்து உங்கள் கடவுச்சொல்லை பாதுகாக்க PASSWORD MANEGER போன்ற மென்பொருள்களை பயன்படுத்திக்கொள்ளுங்கள் . உங்கள் உலாவியில் சேமித்து வைத்தால் எளிதில் ஹாக் செய்யப்பட வாய்ப்பு உள்ளது . பல தளங்களுக்கு சென்று பதிவு செய்து உறுப்பினர் ஆக இருந்தால் கீழே உள்ள மென்பொருளை பயன்படுத்தவும் .
நேரத்தை சேமிப்பது என்பது முக்கியமான விடயம்தான். பல வழிமுறைகளை அறியத் தந்தமைக்கு நன்றி
ReplyDeleteUngal thalam.....mobile-la
ReplyDeletesariya theriyalai....
Font problem ullathu.....
Sila fonts....ok......
Oru sila paragraph......padikka
mudiyalai.....
Sari pannavum......
@ Mohamed Faaique said...
ReplyDeleteநேரத்தை சேமிப்பது என்பது முக்கியமான விடயம்தான். பல வழிமுறைகளை அறியத் தந்தமைக்கு நன்றி //
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்
நன்றி
@ NAAI-NAKKS said...
ReplyDeleteUngal thalam.....mobile-la
sariya theriyalai....
Font problem ullathu.....
Sila fonts....ok......
Oru sila paragraph......padikka
mudiyalai.....
Sari pannavum......//
ஒபேரா பயன்படுத்திப்பாருங்கள்
தெளிவாக தெரியும் ..
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ..