பிளாக்கர் தளங்களில் பதிவுகளை எழுதும் போதும் அதன் பின்னணியில் அனைத்தும் வெள்ளை நிறமாக இருக்கும் . நாம் கருப்பு வண்ணத்தில் எழுதினோம் என்றால் இது இப்படி இருக்கும் . வெள்ளை கலரில் எழுதுவோம் என்றால் அதன் பின்னணி கருப்பாக இருக்கும் .
இப்படி எழுதும் பதிவுகளின் பின்னணியில் படங்களை இணைத்தால் எப்படி இருக்கும் பார்ப்பதற்கு சற்று அழகாக தோன்றும் . இதை எப்படி நம் தளங்களில் பயன்படுத்துவது என்று பார்போம் . பின்னணி வண்ணம் கொடுப்பது ஒன்றும் பெரிய வேலை இல்லை .
<div style="background:url(URL ADDRESS OF THE PIC) no-repeat;">
Your text goes here....
</div>
Your text goes here....
</div>
1. URL ADDRESS OF THE PIC -என்னும் இடத்தில் படத்தின் URL ஐ கொடுத்து விடுங்கள் .
2.Your text goes here... என்னும் இடத்தில் நீங்கள் எழுதின பகுதி(பதிவின் டெக்ஸ்ட் அனைத்தையும் copy செய்து அங்கு paste செய்யுங்கள் ) ..
post editer இன் HTML பகுதியில் போட்டு விடுங்கள் .
1. நாம் எழுதும் பகுதிகள் அந்த படத்திற்கு ஏற்றவாறு இருக்க வேண்டும் .
2.இரண்டு பத்தி எழுதி விட்டு பெரிய படத்தை போட்டால் முழு படமும் வராது .
3.படத்தை பிளாக்கர் தளங்களில்(பிகாஸா) பதிவேற்ற வேண்டாம்.
4.photo buket மற்றும் photo host தளத்தில் இணைத்து அதன் url
இங்கு கொண்டுவந்து கொடுங்கள் .
இந்த பதிவின் பின்னால் ஒரு மலரை இணைத்திருக்கிறேன் .
ஒட்டு பட்டைகள் கீழே (அடியில் )இருக்கின்றன ....
அதை பயன்படுத்தி உங்கள் வாக்குகளை அளியுங்கள் .
நன்றி ....
உங்கள் மேலான கருத்துக்கள் வரவேற்க்கப்படுகிறது .
நன்றி நண்பரே
ReplyDeleteதமிழ் வண்ண திரட்டிக்கு வருகை தாருங்கள் "http://techstones.blogspot.com"
ReplyDeleteபயனுள்ள பதிவு....தேவைப்படும் போது பயன்படுத்தி பார்க்கிறேன்....
ReplyDeleteஅன்றைக்கு பார்த்ததிற்கும் இன்றைக்கு உங்கள் பார்பதற்கும் எவ்ளோ வித்தியாசம் டிசைன் டெம்ப்ளட் பதிவு எல்லாமே சூப்பர் மச்சி
ReplyDeleteநல்ல பதிவு.
ReplyDeleteநன்றி.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/10/blog-post_20.html
புது விசயம்.. பகிர்வுக்கு நன்றி நண்பரே!
ReplyDeleteதேவையான பதிவு.. அருமை..
ReplyDeletegood post
ReplyDeleteபுதிய தகவலை தந்து பயன் பெற உதவும் செய்திகளை
ReplyDeleteதோழருக்கு நன்றி