நாம் தினமும் பல வலை தளப்பக்கங்களை பார்வை இடுகிறோம் . சிலர் அங்கில வலை தளப்பக்கங்கள் பக்கம் போவதே இல்லை . தமிழ் வலைப் பதிவுகளிலே தங்கள் நேரத்தை செலவிட்டு விடுகின்றனர் . இனி நீங்கள் அப்படி இருக்க கூடாது , ஆங்கில வலைதள பக்கங்களை தமிழ் மொழி பெயர்த்து முடிந்த வரை படிக்க முயற்சி செய்ய வேண்டும் .
நாம் அனைவரும் ஆங்கிலம் மட்டும் இன்றி மற்ற எந்த கட்டுரையையும் copy செய்து அதை கூகுள் மொழிபெயர்ப்பில் PASTE செய்து தான் படித்து வந்தோம் .
இனி உங்களுக்கு எந்த இணையதளப் பக்கம் தமிழில் வேண்டுமோ அந்த பக்கத்தின் URL ஐ COPY செய்து கொண்டு வந்து கூகுள் ஓவர் செலட்டார் - ல் PASTE (URL -ல் மட்டும் ) செய்து தமிழில் பாருங்கள் .
நாம் அனைவரும் ஆங்கிலம் மட்டும் இன்றி மற்ற எந்த கட்டுரையையும் copy செய்து அதை கூகுள் மொழிபெயர்ப்பில் PASTE செய்து தான் படித்து வந்தோம் .
இனி உங்களுக்கு எந்த இணையதளப் பக்கம் தமிழில் வேண்டுமோ அந்த பக்கத்தின் URL ஐ COPY செய்து கொண்டு வந்து கூகுள் ஓவர் செலட்டார் - ல் PASTE (URL -ல் மட்டும் ) செய்து தமிழில் பாருங்கள் .

HEADER பகுதியில் ORGINAL (நிஜ பக்கத்தை பார்ப்பதற்கு ) மற்றும் Oversettelse (மொழி மாற்றம் செய்த பக்கம் )என்ற இரண்டு OPTION இருக்கும் .
Oversett fra என்பதில் engelsk தேர்ந்தெடுக்க வேண்டும் .Oversett til என்பதில் tamil ALPHA என்பதை தேர்ந்தெடுத்து URL ஐ கொடுத்து மொழி பெயர்த்து அதனை புரிந்து கொள்ளுங்கள் .
வந்து படிக்கும் வாசகர்கள் இன்டலி தளத்தில் ஒட்டு போடுவதே இல்லை(என்னை தவிர ) .
//வந்து படிக்கும் வாசகர்கள் இன்டலி தளத்தில் ஒட்டு போடுவதே இல்லை(என்னை தவிர ) .
ReplyDeleteநீங்களாவது நமக்கு ஒரு கிளிக் (like) செய்யுங்களேன் .//
கவலை படாதீங்க....
நான் தங்களுக்கு இன்ட்லியில் ஓட்டுப்போடுகிறேன்.
தொடர்ந்து எழுதுங்கள்..
நல்ல பயனுள்ள தகவல் நண்பரே
ReplyDeleteஇன்ட்லி ஒட்டு போட்டுள்ளேன் நண்பரே
ReplyDeleteஇனி தொடர்ந்து போடுகிறேன் நண்பரே
ஏன் உளவு மற்றும் தமிழ் டென்னில் இணைக்க வில்லை நண்பரே
இணைத்து வையுங்கள் நண்பரே
மீண்டும் வருகிறேன் இரவு .
நண்பரே..
ReplyDeleteஅனைவரிடமும் ஏற்படுத்த வேண்டிய மாற்றம் தான்
பகிர்வுக்கு நன்றி
இண்ட்லி ஓட்டு 5
நட்புடன்
சம்பத்குமார்
tamil 10 votted
ReplyDeleteநல்ல தகவல் ....
ReplyDeleteபதிவிற்கு மிக்க நன்றி....
கூகுள் ஓவர் செலட்டார் appadi endral enna? onnum puriyavillai. satru vilakkamaga ezhuthavum. illai andha link kodukkavum.
ReplyDeleteகவலை படாதீங்க....
ReplyDeletestalin you are realy great
ReplyDelete