Sunday, June 14, 2015

Portable மென்பொருளை Winrar மூலம் எளிதில் உருவாகுவது எப்படி


எந்த கணினியிலும் நிறுவாமல் நம் பென் டிரைவில் வைத்தே பயன்படுத்த 
விண்டோஸ் மென்பொருள்களை Portable மென்பொருள்களாக எப்படி உருவாக்குவது என்று பார்போம் .

பின்வரும் படங்களில் உள்ளபடி படிநிலைகளை பின்பற்றவும் .
ஏற்கனவே உள்ள நிறுவிய மென்பொருள்களை இலவச மென்பொருள்களை Portable மென்பொருள்களாக செய்வதற்கு நிறுவிய மென்பொருளின் Folder -க்கு செல்லவும் உதாரணத்திற்கு (C:\Program Files\VideoLAN\VLC)

add to archive என கொடுக்கவும் 

அதன் பின் best என்பதை கிளிக் செய்து விட்டு Create SFX archive என்பதை கிளிக் செய்யவும் 

இந்த படத்தில் உள்ளது போன்று Application பெயர் என்ன உள்ளதோ அந்த யாருடன் exe என்பதை சேர்த்து type செய்யவும் 


mode , text and icon டேபில் செய்ய வேண்டியவற்றை செய்து OK கொடுக்கவும் .


 இறுதியாக SFX என்னும் பார்மேட்டில் ஒரு File வந்திருக்கும் அதை Desktop-க்கு drag செய்து open செய்தால் மென்பொருள் திறந்து விடும் .இனி இதனை பென் டிரைவில் போட்டு எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்த முடியும்.




4 comments:

  1. பயனுள்ள பதிவு பகிர்தமைக்கு நன்றி

    ReplyDelete
  2. அனைவரும் அறிந்து வைத்து கொள்ளக்கூடிய பதிவு

    ReplyDelete
  3. அனைவரும் அறிந்து வைத்து கொள்ளக்கூடிய பதிவு

    ReplyDelete
  4. பயனுள்ள பதிவு பகிர்தமைக்கு நன்றி

    ReplyDelete