Tuesday, June 16, 2015

தமிழ் வலைதளங்களுக்கு புதிய ஒருங்குறி எழுத்துருக்கள் பயன்படுத்துவது எப்படி





வலைதளங்களில் சாதரணமாக ஒருங்குறி எழுத்துருவில் தான் தளங்களின் எழுத்துக்கள் அனைத்தும் காட்டப் படும் (உதா :Latha Font) . நாம் விரும்பும் எழுத்துருக்களை பயன்படுத்துவதற்கு CSS Font rule என்பது பயன்படுகிறது .
புதிய எழுத்துருவை நிறுவுவதற்கு கீழே உள்ள CSS நிரலை போன்று இருக்க வேண்டும் .

  புதிய தமிழ் எழுத்துக்களை எப்படி தமிழ் வலைதளங்களுக்கு பயன்படுத்தலாம் என்பதை இன்னும் தொடர் பதிவினில் பார்ப்போம்.



இந்த எழுத்துருவை உங்கள் ப்ளாக் / இணையதளங்களுக்கு பயன்படுத்த கீழே உள்ள நிரலை <head >  க்கு கீழே Paste செய்யவும் .

<style>
@font-face {
font-family: 'Sundaram-01';
src: url('https://dl.dropboxusercontent.com/u/38956832/Uni%20Ila.Sundaram-01.eot');
src: local('?'), url('https://dl.dropboxusercontent.com/u/38956832/Uni%20Ila.Sundaram-01.woff') format('woff'), url('https://dl.dropboxusercontent.com/u/38956832/Uni%20Ila.Sundaram-01.ttf') format('truetype'), url('https://dl.dropboxusercontent.com/u/38956832/Uni%20Ila.Sundaram-01.svg') format('svg');
font-weight: normal;
font-style: normal;
}
</style>


இந்த எழுத்துருவின் பெயர் : Sundaram-01

ப்ளாக்கரில் இந்த Template - Edit Html - Ctrl + F கொடுத்து font-family என தேடவும் .
அதில் வேறு Fonnt-family பெயர்கள் இருந்தால் அதில் இருந்து கீழே உள்ள பெயருக்கு மாற்றவும் .

 உதா : font-family: arial, sans-serif;   இப்படி இருந்தால்

    font-family: Sundaram-01, Arial;     இப்படி மாற்றவும் .

இந்த எழுத்துருவை கணினியில் நிறுவ கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

.
https://dl.dropboxusercontent.com/u/38956832/Uni%20Ila.Sundaram-01.ttf



எழுத்துருக்களை உருவாக்கி, அவற்றை பொதுப்பயன்பாட்டுக்கு வெளியிட்ட முனைவர். இல.சுந்தரம் அவர்களுக்கு மிக்க நன்றி

இல. சுந்தரம்
எழுத்துருக்களைப் பயன்படுத்தி, உங்கள் கருத்துகளையும் ஆலோசனைகளையும் முனைவர். இல.சுந்தரம் அவர்களுக்கு எழுதலாம்.
மின்னஞ்சல் – ilasundaram@gmail.com
முழு உரிமை விவரங்கள் இங்கே – http://scripts.sil.org/OFL 
எப்படி இருக்கும் அந்த எழுத்துரு கீழே

4 comments:

  1. முனைவர். இல.சுந்தரம் அவர்களுக்கும் நன்றி...

    ReplyDelete
  2. அருமையான தகவல்! நன்றி!

    ReplyDelete
  3. "அருமை! வழ்த்துக்கள்!"

    ReplyDelete