Tuesday, June 9, 2015

எம்.எஸ்.ஆபிஸ்க்கு மாற்று மென்பொருள் வெறும் 45MB-ல்


கணினி வருவதற்கு முன் அலுவலக கோப்புகளை வடிவமைப் பதற்கு மனித வேலையாக இருந்தது. எம்.எஸ்.ஆபீஸ் வந்த பிறகு எல்லாம் எளிதானது . எம்.எஸ்.ஆபீஸ் மூன்று வருடங்களுக்கு ஒரு முறை புதிய பதிப்பை வெளியிட்டு வருகின்றனர். எம்.எஸ்.ஆபீஸ் மென்பொருளின் அளவு 600MB-க்கு மேல் இதனை பதிவிறக்குவதற்கு சில மணி நேரங்கள் ஆகும் .
இதனை நிறுவுவதற்கு 15நிமிடங்கள் செலவாகும் மேலும் SERIAL KEY வாங்கி உள்ளீட்டு அக்டிவேட் செய்ய வேண்டும் . 

இந்த அனைத்து வேலைகளையும் இரண்டே நிமிடங்களில் செய்யும் மென்பொருள் கிங் சாப்ட் ஆபீஸ் என்பது இதற்கு முன்னால் உள்ள பெயர் . 
தற்போது WPS -OFFICE என அழைக்கப்படும் இதன் விளக்கம் W-Word processer,என்றும் S-Spreadsheets என்றும் P-Presentation என்று அழைக்கப் படுகிறது .

இதில் Word processer , Spreadsheets , Presentation போன்ற மூன்று மென்பொருள்கள் தான் அதிகம் பயன் படுத்த படுகின்றன . 

இந்த மென்பொருளின் புதிய பதிப்புகள் வெளியிடும் போது 70MB தான் இருக்கிறது . எளிமையான இடைமுகத்துடன் வடிவமைக்க பட்டுள்ள உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அற்புதமான மென்பொருள் .

WPS Word processer : 






WPS Presentation :






Spreadsheets :






http://wps.com/wps-office-personal/  (56MB)

http://www.kingsoftstore.com/download-office/index (45MB)

http://filehippo.com/download_kingsoft_office_suite_free/tech/

0 கருத்துரைகள்:

Post a Comment