Saturday, May 2, 2015

பிளாக்கரில் பதிவின் தலைப்பும் விளக்கமும்(Description) எப்படி இருக்க வேண்டும்




பிளாக்கரில் பதிவின் தலைப்பும் அதன் விளக்கமும் இணைந்த ஒரு பகுதி . இது கூகுள் தேடலின் கண்கள் இங்கே தான் இருக்கும் . பொதுவாக தேடுபொறிகள் இதை தான் அதிகமாக  எடுத்து கொள்ளும் .

பதிவின் தலைப்பு - 66 எழுத்துக்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும் . இதில் இடை வெளி(Sapce) உள்ளடங்கும் .

பதிவின் விளக்கம் - 145-க்கு மிகாமல் இருக்க வேண்டும் இதிலும் இடைவெளி உள்ளடங்கும்.

கீழே உள்ள படத்தை பார்த்தல் நன்றாக புரியும் .
பதிவின் தலைப்பும் அதன் Description-ம்.எத்தனை Character இருக்க வேண்டுமென தேடுபொறிகள்  கூறுகின்றன கீழே உள்ள படத்தில் . இதற்கு மேல் இருந்தால் தெரியாது .


4 comments: