Tuesday, May 12, 2015

படங்கள் எழுத்துக்கள் கொண்ட நீண்ட கட்டுரைகளை கணினி சேமிப்பது எப்படி



எவர் நோட் :


இணையத்தில் படிக்கும் கட்டுரைகள் முக்கியமான தகவல்கள் படித்து மீண்டும் படிக்கவேண்டுமேன நீங்கள் நினைக்கும் கட்டுரைகளை பொதுவாக PDF வடிவிலோ அல்லது MS Word போன்ற மென்பொருளில் சேமித்து வைக்கிறீர் களா பின்னர் இது போன்ற கட்டுரைகளை தேடுவது மிகவும் சிரமமாக இருக்கிறதா இது போன்ற கேள்விகளுக்கு பதில் எவர் நோட் என்னும் அற்புதமான மென்பொருள் .

இது இணையத்தில் பிரபலமான மென்பொருள் . தினமும் நமது டாஸ்க் பட்டியலிடுவதில்  (TO_DO LIST)   இருந்து பல வேலை செய்து தருகிறது .

மென்பொருளில் முதற்ப் பக்கம் :



1.புதிய பயனர் கணக்கு துவங்குவது 

2.பயனர் கணக்கில் உள் நுலைவது 

3.மறந்த கடவு சொல்லை மீட்பது 

மென்பொருளின் இடைமுக விளக்கம் :



1.சேமித்த கட்டுரைகளின் பட்டியல் படங்களுடன் 

2.மொத்த நோட்ஸ் (31)

3.New Note புதிய நோட் உருவாக்குவது 

4.மின்னஞ்சலில் இருக்கும் தொடர்புகளை கொண்டு CHAT செய்யும் வசதி .

5.முழுக் கட்டுரை 


  1. Tasks and to-dos
  2. Notes and research
  3. Web pages
  4. Whiteboards
  5. Business cards
  6. Scribbles
  7. Snapshots
  8. Wine labels




1 comment: