Tuesday, April 7, 2015

படிக்கிற பதிவு,கட்டுரை,தகவல்களை Select செய்து சேமித்து பின்னர் படிக்கலாம்



அதிகமான தகவல்கள் நாளுக்குநாள் இணையதளங்களில் பதிவு செய்ய பட்டு கொண்டே வருகிறது . அதிகமான ப்ளாக்குகள் , செய்தி இணையதளங்கள் ,சமுக வலைத்தளங்கள் ,மாத ,வார இதழ்கள் , செய்திதாள்கள் , புத்தகங்கள் விக்கிபீடியா போன்ற தகவல் களஞ்சியம் மற்றும்  இன்னும் மொபைல் மென்பொருள்களில் அதிகமாக செய்திகள் பரிமாறப் படுகின்றன . 

அதிகமான இணையதளங்களில் படிக்கும் செய்திகளை நாம் படித்துக்கொண்டிருக்கும் போது அவற்றை எளிதாக சேமித்து வைத்து மீதும் எப்போது வேண்டுமானாலும் படிக்கும் வசதியை தருகிறது ஒரு இணையத்தளம் . பொதுவாக நாம் புத்தகங்கள் படிக்கும் போது முக்கியமான வற்றை அடிக்கோடு இட்டு கொள்வோம்(Highlight) , மற்றும் பின்னர் படிக்க வேண்டும் என்றால் புத்தகத்தின் வலது அல்லது இடது மூலைகளில் சிறிதாக மடித்து வைத்துக் கொள்வோம் (Read Later).

https://www.diigo.com/tools

படித்து சேமித்து வைத்ததை மீண்டும் படித்தல் ,அதனை நண்பர்களோடு பகின்ர்து கொள்ளவும் உதவுகிறது இந்த இணையதளம் . 

  1. Chrome 
  2. Internet Explorer
  3. Safari

க்ரோம் நீட்சியை நிறுவி விட்டு படிக்கும் பதிவை Select செய்து right கிளிக் செய்து add selection to note என்பதை அழுத்தினால் சேமித்து விடும் .

1.ஒரு பதிவோ ,செய்தியோ ,கட்டுரையோ நமக்கு பிடித்தால் அதை நாம்             வேர்டின் மூலமாக  .doc -ஆகவோ அல்லது .pdf கோப்பாகவோ  சேமித்து வைப்போம் .
2.மேலும் இப்படி தகவல்களை (Text/image)சேமிப்பதன் மூலம் சில எடுத்து               பின்னர் சேமிக்கும் .
3.Word processer -கலீல் மட்டுமே நாம் Text/image ஒருFile- ஐ சேமிக்க முடியும் .

4.க்ரோம் உலாவியில் இது நன்றாக செயல் படுகிறது . சேமித்த அனைத்து பதிவுகளையும் இந்த இணையத்தளத்தில் ஒரு கணக்கு துவங்கி விட்டால் அனைத்து கட்டுரைகளும் அந்த இணையத்தளத்தில் பதிவேற்ற படும் . நாம் தேவைப் படும் நேரத்தில் க்ரோம் நீட்சியின் நிறுவி மீண்டும் படுத்தி க் கொள்ள முடியும் . 

3 comments:

  1. மிக்க நன்றி

    ReplyDelete
  2. முக்கியமானவற்றை இப்படித்தான் செய்கிறேன்.... நன்றி....

    ReplyDelete
  3. தகவலுக்கு நன்றி.. புதிதாக வலைப்பூ ஆரமித்துள்ளேன் Tamiltea டெக்னாலஜி பற்றிய பதிவுகள் பதிய போகிறேன்.. ஆதரவு தாருங்கள்

    ReplyDelete