Wednesday, April 8, 2015

ப்ளாக்கில் படிக்கும் தன்மையை (Readablity)ஏற்படுத்துவது எப்படி


வலைப்பதிவுகள் எழுதும் போது கவனிக்க வேண்டிய ஒன்று இது .  பதிவுகல் பத்தி பத்தியாக எழுதப் படுகிர்ச்து  . நாம் எவ்வளவு எழுதினாலும் சில நேரங்களில் படிப்பவர்களுக்கு சிறந்த சூழ்நிலையை (Read Environment) ஏற்ப்படுத்தி தர வேண்டும் . அதிகமான பத்திகளை கொண்டு  எழுதும் போது படிப்பவர் அடுத்த வரியை எளிதாக கண்டு பிடிக்குமாறு ஏற்ப்படுத்த வேண்டும்.


 இப்படி படிக்கும் போது ஒரு வரிக்கும் அடுத்த வரிக்கும் உள்ள இடைவெளிதான் line-height .இந்த line-heightஐ CSS நிரல் கொண்டு மாற்றி அமைக்க முடியும் .



உங்கள் ப்ளோக்கின் டாஸ் போர்டில் - Template -Edit HTML - body { என்பதை தேடி அந்த வரிக்கு கீழே பின்வரும் வரியை சேர்க்கவும் .

body
{
line-height:25px;
}

இந்த line-height:25px ;மற்றும் line-height:1.8em; என்றும் கொடுக்கலாம் . வேறு மதிப்பையும் முயற்சித்து பார்க்கவும் . (26px,27px,28px) அல்லது (1.6em,1.7em,1.9em)
நீங்கள் எழுதும் கட்டுரைகளுக்கு ஏற்ப வைத்து கொள்ளவும் .


1 comment:

  1. நீங்கள் குறிப்பிட வரிகளைத் தேடுவது மிகவும் சிரமமாக இருக்கிறது. எளிதான வழி இருக்கிறதா?

    ReplyDelete