Monday, April 27, 2015

MS Office (2007-2010-2013) User Interface in Tamil - எம்.எஸ்.ஆபீஸ் தமிழ் இடைமுகம்


பள்ளிகள் கல்லுரிகள் இணையதளங்கள் என அதிகம் எழுத்து மற்றும் படங்களை கொண்ட கோப்புகளை உருவாக்குவதில் அதிகம் மைக்ரோ சாப்டின் எம்.எஸ் தொகுப்பு பயன்படுகிறது . அதில் உள்ள ms Office,ms Power point, ms One note Ms Publisher போன்ற அனைத்து தொகுப்புகளும் அதிக அளவில் பயன்படுத்த பட்டு வருகின்றன . திறந்த மூல மென்பொருள்களான Open office ,Libre Office போன்றவை  இருந்தாலும் இதில் உள்ள பல்வேறு கூடுதல் சிறப்பு அம்சங்களால் இந்த மென் பொருள தொகுப்பு அனைவராலும் பயன்படுத்தப் பட்டு வருகின்றது .


எம்.எஸ்.அலுவலக தொகுப்பில் உள்ள சில மென்பொருள்கலை தமிழ் இடைமுகத்தில் பயன்படுத்த அதற்கான சிறிய அளவிலான மென்பொருள்களை மைக்ரோ சாப்ட் இணைய தளத்தில்  இருந்து பதிவிறக்கி நிறுவிக்கொண்டு பயன்படுத்தலாம் .பின்வரும் இணைப்புகளில் இருந்து மென்பொருளை பதிவிறக்கி நிறுவி விட்டு . அதற்கான அமைப்பை செய்து விட்டால் தமிழில் தோன்றும் .

மென்பொருளை நிறுவிட்டு பின்னர் கீழே படத்தில் கொடுக்கப் பட்டுள்ள வலி முறையை பின் பற்றவும் . இதன் பின் பவர் பாய்ன்ட்
Excel, OneNote, InfoPath, Outlook, PowerPoint and Word ஆகியவை தமிழ் இடைமுகத்தில் தோன்றும் .


https://www.microsoft.com/ta-in/download/details.aspx?id=36528

2 comments:

  1. பலருக்கும் பயன்படும் பதிவு நன்றி

    ReplyDelete
  2. romba nandri na.. muyarchithu paarkiren

    ReplyDelete