Friday, March 6, 2015

இணையத்தின் வளர்ச்சி ஒவ்வொரு நொடியிலும் ,நாளிலும்அறிய



WWW -World wide Web -இன் இருபத்திஐந்தாம் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக w3c தொடங்கியுள்ள இணையதளம் பார்க்கும் ஒவ்வொரு நொடியும் மிக சுவாரஸ்யமான விதத்தில் அமைந்துள்ளது .


www-வின் அதிகாரப்பூர்வமான இந்த இணையத்தில் நிகழ்நேர தகவல்களை நாம் அறிந்து கொள்ள முடியும். தற்போது உள்ள மொத்த இணைய பயனாளர்கள் எத்தனை ,மொத்த இணையதளங்கள் எவ்வளவு,இன்று மின்னஞ்சல்கள் எத்தனை அனுப்பப்பட்டது .

இந்த இணையத்தளம் பட்டியலிடுபவை:

-உலக மொத்த இணையதள பயனாளர்கள்  

- இணையத்தின் மொத்த இணையதளங்கள் 

-எத்தனை மின்னஞ்சல்கல் இன்று அனுப்பப் பட்டன .

-எத்தனை Google searches இன்று தேடப்பட்டன 

-எத்தனை Blog posts எழுதப்பட்டன 

-எத்தனை tweets இன்று எழுதப்பட்டன

-எத்தனை youtube Video , பார்க்கப் பட்டது 

-எத்தனை பயனாளர்கள் பேஸ் புக்கில்,ட்விட்டரில் ,கூகுள் ப்ளஸில்,PInterest-ல் 

-இன்று hack-செய்யப்பட்ட இணையதளங்கள் 

-எத்தனை Computer,Smartphone,tablet விற்கப் பட்டது .

-Internet traffic today தினமும் 100-200 கோடி GB வரை  பரிமாற படுகிறது ,

-எத்தனை மின்சாரம் செலவிடப் படுகிறது .




இணையதளம் : http://www.internetlivestats.com/

2 comments: