Saturday, February 28, 2015

கூகுள் குறிப்பேடு மற்றும் நோட்ஸ் எடுக்க


காலம் மாற மாற நம் கையில் இருக்கும் பொருள்கள் மாறி கொண்டே இருக்கின்றன. அன்று பன ஓலை சுவடிகளில் குறிப்புகள் எடுத்தார்கள் .ஓலை சுவடிகளில் எழுதும் போது எழுத்தின் மேலே புள்ளி வைக்க மாட்டார்கள் காரணம் அதில் புள்ளி வைத்தால் ஓலை சுவடி கிழிந்து விடும் . பின்னர் நூற்றாண்டுகள் ஆக ஆக குறிப்பு எடுக்க கூடிய சாதனம் மாறிக்கொண்டே வந்தது .

காரணம் மனித அறிவின் வளர்ச்சி .பின்னர் காகிதங்கள் கண்டுபிடிக்கப்பட்டன .
அதன் பின்னர் நாம் தினமும் நடப்பதை குறிப்பேட்டில் எழுதிக் கொள்வோம் .
பின்னர் கடைகளில் குறிப்பேடுகள் விற்பனைக்கு வந்தன .
கூகுளே இணையத்தளம் வழங்கும் கூகுள் கீப் என்னும் வசதி நமது குறிப்பேடுகளை எடுத்துக்கொள்ளலாம் .

For web
http://keep.google.com

For Android
http://g.co/keep

For Chrome
http://goo.gl/pQvKtH

0 கருத்துரைகள்:

Post a Comment