அன்றாடம் பெருகி வரும் இணைய சேவைகளும் மொபைல் பயன்பாடுகளும்மக்களிடையே நெருக்கத்தை அதிகப்படுத்தி வருகிறது .
மின்னஞ்சல்,எஸ்.எம்.எஸ் சேவை என இலவசமாக பல இணையத்தளங்களும் மொபைல் APP-களும் வந்தாலும் புதிதாக பல இணையத்தளங்கள் வந்து கொண்டே இருக்கின்றன .
அதில் இன்று நான் பகிர இருக்கும் இந்த தளத்தின் மூலம் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்ப்பட்ட நம் நண்பர்களுக்கு செய்திகளை அனுப்ப முடியும் .

இணையத்தளம் : https://fleep.io/
நன்றி .
way2sms, 160by2 - - இவைகளைப் போல என்று நினைக்கிறேன்... பயன்படுத்திப் பார்க்கிறேன்...
ReplyDelete@திண்டுக்கல் தனபாலன் இல்லை நண்பா இது இணையத்தில் மட்டும் செய்திகளை மின்னஞ்சல்-களுக்கு செய்தியை அனுப்பி கொள்ள முடியும்
ReplyDelete