Thursday, December 5, 2013

கூகுள் உள்ளிடு தமிழ் OFFLINE INSTALLER google IME input Tools



தமிழில் எளிதாக தட்டச்சு செய்வதற்கு உதவும் கூகுள் தயாரிப்பு தான் google input tools .


பல மொழிகளுக்கு கூகுள் தரும் இச்சேவை இணைய இணைப்பின் மூலமே இன்ஸ்டால் செய்ய முடியும் .



இணையத்தில் எங்கிருந்தாலும் தமிழ் மொழியில் தட்டச்சு செய்வதை Google Input Tool எளிதாக்குகிறது

இந்த மென்பொருளை எளிதாக offline-இல் பதிவிறக்கி எப்போது வேண்டுமானாலும் இன்ஸ்டால் செய்து கொள்ள முடியும் ..


இரண்டு லிங்க் உள்ளது முதலில் INPUTTOOLS என்பதை இன்ஸ்டால் செய்து விட்டு பின் INPUTTAMIL ஈனும் கோப்பை இன்ஸ்டால் செய்யவும் .


கூகுளேஉள்ளிடுகருவி (googleinputtools.exe)


GOOGLEINPUTTAMIL.EXE


நீங்கள் ஏற்கனவே இன்ஸ்டால் செய்திருந்தால்


அதனை மீண்டும் OS மாற்றும் போது இன்ஸ்டால் செய்ய 


32-bit User


C:\Program Files \Google\Update\Download


64-bit user 


C:\Program Files (x86)\Google\Update\Download


இங்கே இருக்கும் 4 folder-களில் தேடி பாருங்கள் .அங்கெ இந்த googleinputTools.exe என்ற கோப்பும் googleinputTamil.exe என்ற கோப்பும் இருக்கும் .


அதை பேக்-அப் எடுத்து வைத்து கொள்ளுங்கள் 






நன்றி .

4 comments:

  1. பதிவிறக்கம் செய்துகொண்டேன். நன்ற வேலை செய்கிறது. பதிவிடுவதர்க்கும் கமெண்ட் போடுவதற்கும் மிக எளிதாக உள்ளது. மிக்க நன்றி நண்பரே.,,

    ReplyDelete