Monday, December 16, 2013

எவ்வளவு இணைய அளவு (Internet Data) தினமும் பயன்படுத்துகிறோம் - அளக்கும் மென்பொருள்




networx என்பது முற்றிலும் இலவசமான மென்பொருள் . பயன்படுத்துவதற்கு எளிமையான இந்த மென்பொருள் 

நாம் பயன்படுத்தும் எந்த விதமான இன்டர்நெட் அமைப்பின் வேகம்  internet data,internet speed 
ஆகியவற்றை நமக்கு நிமிடத்துக்கு நிமிடம் monitor செய்யும் ஒரு அற்புத மென்பொருள் 

அனைத்து வகையான internet connection-களையும் இது எடுத்து கொள்ளும் .

பயன்பாடுகள் :


பல்வேறு டேப்களில் per day per month,per week,hourly rates என நீங்கள் பயன்படுத்தும் இணைய அளவை 


உங்களுக்கு காட்டும் .


நீங்கள் பயன்படுத்தும் இணைய அளவினை பேக்-அப் எடுத்து கொள்ளும் வசதி இதில் உள்ளது .


html,Excel ,MS wprd போன்ற வடிவங்களில் திறக்குமாறு நீங்கள் பேக்-அப் எடுத்து கொள்ளலாம் .


dial-up,ethernet,wireless,ADSL,ISDN,போன்ற வகையான இணைய இணைப்புகளுக்கு 


பயன்படுத்த முடியும்.

 .



speed meter -ஐ பயன்படுத்தி இணைய வேகத்தின் அளவை அறியலாம் .

http://www.softperfect.com/products/networx/

2 comments:

  1. அன்புள்ள ஸ்டலின் மிக உபயோகமான பதிவு , மீண்டும் தொடர் பதிவிட வந்தமைக்கு நன்றிகள் பல ,என்னுடையை வலைத்தளத்தில் தமிழ்மண ஓட்டுபட்டை வேலை செய்யவில்லை சரி செய்து தந்தால் நானும் தொடர் பதிவிட முடியும் நேரம் இருக்கும் பொழுது முயற்சித்து பாருங்கள் நன்றியுடன் உங்கள் சகோதரன் அ.குரு

    ReplyDelete
  2. மிகவும் பயனுள்ள மென்பொருள்..
    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete