Saturday, May 25, 2013

டெக்ஸ்ட் பைல்-களை தெளிவாக பார்க்க / உருவாக்க மற்றும் பல்வேறு கணிணி மொழி நிரல்களை எழுத



இணையத்தில் இருந்தோ அல்லது நமக்கு தேவையான பைல்களை  உருவாக்க நினைக்கும் பொது நாம் நோட் பேட்-ட்டில் தான் செய்வோம் .

டெக்ஸ்ட் பைல் கள் கணிணி மொழிகள் HTML , C , C++ ,Java , Php என மொழிகளையும் எழுத பயன்படும் அருமையான மென்பொருள் நோட் பேடு ++


notepad-plus-plus.org

5 comments:

  1. நீண்ட நாட்கள் பின் வருகைக்கும், தொடரவும் வாழ்த்துக்கள்...

    பகிர்வுக்கு நன்றி...

    ReplyDelete
  2. நோட் பேடில் தமிழில் எவ்வாறு டைப் செய்வது அன்பரே !google input வேலை செய்ய வில்லையே

    ReplyDelete
  3. search widget இணைக்கலாமே அன்பரே தேடுவதற்கு வசதியாக அல்லவா

    ReplyDelete
  4. வணக்கம்...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/07/useful-tamil-bloggers.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete