இணையத்தில் இருந்தோ அல்லது நமக்கு தேவையான பைல்களை உருவாக்க நினைக்கும் பொது நாம் நோட் பேட்-ட்டில் தான் செய்வோம் .
டெக்ஸ்ட் பைல் கள் கணிணி மொழிகள் HTML , C , C++ ,Java , Php என மொழிகளையும் எழுத பயன்படும் அருமையான மென்பொருள் நோட் பேடு ++
notepad-plus-plus.org