Tuesday, August 21, 2012

You Tube - காணோளியை சிறு சிறு படங்களாக நொடியில் மாற்றலாம்

உலகின் மிகப்பெரிய வீடியோ பகிரும் தளம் You tube . You tube -ல் ஒரு நாளைக்கு பல காணொளிகள் பகிரப்படுகின்றன . அதிகமான tutorial வீடியோக்களும் You Tube-ல் உண்டு . Photo Shop , How To Use Gmail ,How To Strat blogger blog , how to Upload Blogger Template , How To buy Home Loan , How To Start Paypal Account , How To Signup Google Adsense , How To Start Internet Business என்று பல வகை தலைப்புகள் காணொளிகள் You Tube-ல் காணப் படுகின்றன . ஒரு முழு ஓவியத்தை எப்படி வரைய வேண்டும் என்பதில் இருந்து புது வகையான சமையல் பண்டங்களை எப்படி செய்து என்பதை நமக்கு கற்று தருகிறது You tube .

இப்படி பல வகையான காணொளிகள் நிரம்பிய You tube-ல் நாம் ஒரு வீடியோவை பார்த்து கொண்டு இருக்கும் போது , அந்த வீடியோ-வில் என்ன காட்சிகள் வரும் என்பதை 4-படங்களில் இருந்து காட்டும் . இதற்கு தேவை ஒரு சின்ன புக் மார்க் ..

இந்த புக் மார்க்-ஐ இழுத்து புக் மார்க் பாரில் விடவும் ..

புக் மார்க்-ஐ கொண்டு வர கீழே உள்ள படத்தை காணவும் ..

Fire Fox - ல் View - Toolbar - Bookmarks ToolBar - ல் டிக் செய்யவும் .

Chrome - ல் click " Settings Icon " - bookmars -Show Book marks bar -டிக் செய்யவும் .


இந்த படத்தில் தெரிவது போல் புக் மார்க்-ஐ கொண்டு வந்து You Tube Frames என்பதை You tube 
மேலே உள்ள படத்தை போன்று You Tube வீடியோ பார்ப்பதற்கு முன்னே புக் மார்க் பாரில் உள்ள இந்த You Frames என்பதை கிளிக் செய்தால் பல சின்ன சின்ன படங்களாக மாற்றி தரும் . கீழே உள்ள புக் மார்க்-ஐ இழுத்து விடவும் .


YouTube Frames

7 comments:

  1. சிறிய விளக்கம்... பயன் தரும் தகவல்... நன்றி...

    தொடருங்கள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. பயனுள்ள பகிர்வு சகோ! மிக்க நன்றி பகிர்வுக்கு!

    ReplyDelete
  3. பயனுள்ள தகவல். அறிந்து கொண்டேன். பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி நண்பரே

    ReplyDelete
  4. இந்த விளக்கம் சற்றே குழப்பமாக இருக்கிறது.நமக்கு விருப்பமான Start Time Finish time மட்டும் தேர்ந்தெடுக்க முடியுமா?

    ReplyDelete