நல்ல எழுத்தாளர்கள் மற்றும் பதிவர்களின் தேவை இணையத்தில் அதிகமாக உள்ளது . பிளாக்கர் / வோர்ட்பிரஸ் போன்றவற்றில் பல வலைப்பூக்கள் இருதாலும் நல்ல பதிவுகள் கொஞ்சமாக தான் இருக்கிறது .பல பதிவர்கள் ஏற்கனவே பகிர்ந்ததை தான் பதிவிடுகிறார்கள் மேலும் சிறந்த மற்றும் தனித்த பதிவுகளை பலரும் பகிருவதில்லை .சிலர் தங்களுக்கு என்று வலைப்பதிவு கூட இல்லாமல் பெரிய தளங்களில் விருந்தினர் பதிவு எழுதி பணம் ஈட்டுகின்றனர் .
இவர்களை Freelance Writer என அழைக்கின்றனர் . நாம் எழுதும் பதிவுகளை கொடுத்து பணம் சம்பாதிக்க பல தளங்கள் உள்ளன . பதிவு எழுதி பணம் ஈட்ட இரண்டு தளங்களை பார்க்க போகிறோம் .
Breakstudios
நாம் எழுதிய பதிவை இங்கு Sumbit செய்ய வேண்டும் . பதிவு Approve செய்யபட்டால் உங்கள் பதிவை பப்ளிஷ் செய்வார்கள் . பணம் Paypal மூலம் உங்களுக்கு கொடுக்கப் படும் .
தளத்தின் நிலவரம் :
Alexa Rank: 1000 , Google PageRank: 6 ,Unique Visitors/ Month: 5.6 Million ,Page Views / Month: 97 Million
http://breakstudios.break.com/index/howitworks
Wisegeek
பதிவு எழுதி பணம் ஈட்ட இணையத்தில் சிறந்த இடம் . பல்வேறு தலைப்புகளில் இங்கு பதிவு எழுத முடியும் . உங்கள் ஒவ்வொரு பதிவுக்கும் 10 முதல் 14$ வரை பணம் கிடைக்கும் .
தளத்தின் நிலவரம் :
Alexa Rank: 2439 Google PageRank: 6 ,Unique Visitors / Month: 4.2 Million .Page Views / Month: 20 Million
http://www.wisegeek.com/freelance-writing-jobs.htm
நன்றி . கருத்துக்களை பகிரவும் .
ஆங்கிலத்தில் தானே...?
ReplyDeleteசுட்டு போட்டாலும் நம்மளுக்கு ஆங்கிலம் வராது நண்பா .........
ReplyDeleteஆங்கிலம் தெரிஞ்சவங்களுக்கு நல்ல வேட்டை தான்!!!!!!!!
தமிழில் இதுமாதிரி தளங்கள் உள்ளனவா?
ReplyDeleteதமிழில் இது போன்ற தளங்கள் இல்லை நண்பா
Deleteநமெக்கெல்லம் இது ஒத்துவரும் என்றீங்களா......? எனக்கு நம்பிகையில்லை
ReplyDeleteசரியான ஆங்கில அறிவுடன் எழுதினால் கட்டயாம் எழுத முடியும் நண்பா
Deleteவருகைக்கு நன்றி
நமக்கு எழுதலாம்னு ஆசை தான் இந்த இங்லிபீச நினைச்சாத்தான் ரொம்ப டர்ரா இருக்கு :)
ReplyDeleteமுயன்று பார்கிறேன்.
ReplyDeleteநமக்கு இது சரிபட்டு வராது பாஸு எனக்கு இங்கிலீஷ் கொஞ்சம் வீக் இல்ல முழுவதும் வரும் ஆனா வராது .....பகிர்வுக்கு நன்றி Paypal எப்படி கணக்கு தொடங்குவது நான் சவுதியில் உள்ளேன் என்னுடன் debit card தான் உள்ளது உதவவும்
ReplyDeleteபின்வரும் தளம் மூலம் சம்பாதிக்கலாம். ஆங்கிலத்தில் எழுதி தான். ஒரு பதிவுக்கு 120 வரை தருகிறார்கள். இணையுங்கள.
ReplyDeletehttp://www.boddunan.com/register.html?referrer=BN-SAGAYAMARY