Friday, August 24, 2012

ப்ளாக்கர் : வலைப்பூ / பதிவுக்கு பூட்டு போடுவது எப்படி


வலைப்பதிவு தொடங்கி அதில் தினமும் பதிவு எழுதும் நண்பர்களுக்கு அதை பேக் அப் எடுத்து சரியாக கொண்டு செல்வது சுலபம் தான் இருந்தாலும் ஹேக்கர்கள் சில வலைப்பதிவுகளை ஹேக் செய்து விடுவார்கள் . இதனால் கடவு சொல்லை உறுதியுடன் மாற்றி Google Verfication போன்ற பல வற்றை செய்வோம் . இன்று நாம் பார்க்க போவது வலைப் பூ -வுக்கு பூட்டு போடுவது எப்படி .

முழு வலைப்பூ-வுக்கும் பூட்டு போடுவது எப்படி ? 

கீழே உள்ள நிரலை <body> அல்லது <body .....> என இருக்கும் டேக்-ன் கீழே password -ஐ அதில் கொடுத்து Paste செய்யவும் .


<script>
var password = 'Password-Here'
password=prompt('Please enter the password to enter this site:','');
if (password != 'Password-Here') {
location.href='Redirect-URL-Here'}
</script>

Passowrd here -என்னும் இரண்டு இடத்திலும் உங்கள் Password-ஐ
(உ .தா 12345 )கொடுத்து மேலே சொன்ன இடத்தில் Paste செய்திடுங்கள் .

Redirect-URL-என்னும் இடத்தில் கடவுசொல் தெரியவில்லை என்றால் Cancel என்னும் பட்டனை அழுத்துவார்கள் .அப்போது எந்த பக்கத்துக்கு செல்ல வேண்டுமோ அந்த பக்கத்தின் முகவரியை குறிப்பிடவும் .

குறிப்பிட்ட பதிவுக்கு கடவுச்சொல் கொடுக்க  செய்ய அந்த பதிவு எழுதும்முன் HTML என்னும் பட்டனை அழுத்தி முதல் வரிகளாக இந்த Code-ஐ Paste செய்யவும் .

கடவுச்சொல்லை கொடுத்து விட்டு அந்த கடவு சொல்லை படிப்பவர்களுக்கு அந்த இடத்திலே சொல்லி விடவும் .. கீழே உள்ளது போல் ..
உதாரணமாக கீழ் என் Password Post :


<script>
var password = '12345'
password=prompt('Please enter the password to enter this site:12345','');
if (password != '12345') {
location.href='http://nasalab4.blogspot.com/'}
</script>
இந்த லிங்க்-ல் சென்று 12345 என்ற Password -ஐ கொடுத்து அந்த பதிவை திறக்கவும் . அங்கே Password குறிப்பிடபட்டு இருக்கும் .

14 comments:

  1. நண்பரே இது மிகவும் அருமையாக உள்ளது இதே போன்று right click and ctrl+c disable இரண்டின் மூலமும் பதிவுத்திருட்டை ஓரளவிற்கு குறைக்க முடியும். ஆயினும் எந்த உலவியாக இருந்தாலும் அதன் java script ஜ disable செய்யும் போது இவை இரண்டின் தொழில்பாடு முற்றாக செயலற்று போகிறது.. இதனை எவ்வாறு சரி செய்ய முடியும். பதிவினை நகல் எடுப்பதை வேறு எவ்வாறு தடுக்க முடியும்??

    ReplyDelete
    Replies
    1. இணைய பக்கங்களை manage செய்ய பல tool-கள் உள்ளன மற்றும் பல Add-on உள்ளது . இவற்றில் எதையாவது வைத்து Copy செய்வது மிகவும் சுலபம் நண்பா

      தங்கள் வருகைக்கு நன்றி

      Delete
  2. நண்பரே. பதிவு நகல் எடுப்பதனை முற்றாக தடுக்க வழி இல்லையா?? எனது வலை தள பதிவுகள் முழுவது திருடப்படுகிறடு. தடுக்க முடியவில்லை என்ன செய்வது? தங்களை போன்று ப்ளக்கர் ஆலோசனையாலரால் மத்திரமே உதவ முடியும்.. தயவு செய்து. சலிக்காமல் பதில் தரவும்

    ReplyDelete
  3. அருமை நண்பரே... தேவையான பகிர்வு...

    (12345 இரண்டு தடவை போட வேண்டி உள்ளது...)

    ( சுழன்று கொண்டே இருக்கும் படங்களை பதிவில் எப்படி இணைப்பது ? ) இன்றைய பதிவில் பயன்படுத்தி விட்டேன் நண்பரே... மிக்க நன்றி...

    தொடருங்கள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி சார் தங்கள் தொடர் ஆதரவுக்கு ....

      Delete
  4. நல்ல பதிவு......வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. நல்ல தகவல் சகோ!

    ReplyDelete
  6. பயனுள்ள தகவல்கள். அறிந்து கொண்டேன். பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. நண்பரே
    என்னுடைய தளத்தில் ஏணிப்படி

    ReplyDelete
  7. சூப்பர் நண்பா

    ReplyDelete
  8. நல்ல பதிவு......வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  9. பயனுள்ள பதிவு

    (என் பிளாக் பக்கம் வருகைக்கு மிக்க நன்றி)

    ReplyDelete
  10. அப்ப பாஸ்வேட் போட்டு தான் பிளாக் ஓப்பன் செய்யனுமா>

    ReplyDelete
  11. அவசியம் தெரிந்துக்கொள்ள வேண்டிய தகவல் நன்றி

    ReplyDelete