
சொற்களின் பொருள்களை அறிவதற்கு நாம் பயன்படுத்துவது அகராதியை தான் . அகராதிகள் நம் வாழ்வில் இன்றியமையாத ஒன்றாக உள்ளது . தினமும் நாம் கேள்விப் படும் ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் பொருள் அறிய அகராதியை நாட வேண்டி உள்ளது. அதிகமாக படிக்கும் காலங்களில் தான் அகராதியை பயன்படுத்துவோம் ஆனால் இன்றைய கால கட்டத்தில் தினமும் புது புது சொற்கள் வந்து கொண்டிருப்பதால் நாம் அகராதியை நாட வேண்டி உள்ளது .
இணையத்தில் பல அகராதிகள் இலவசமாக கிடைத்தாலும் குறிப்பாக சில அகராதிகள் மட்டும் சிறந்த தெளிவான அருஞ்சொற்பொருளை தருகிறது . இந்த அகராதி பெரிய அகராதியின் பொருள்களை ஒரு சேர தருகிறது . Princeton’s WordNet, Random House Webster’s College Dictionary, Kernerman English Learner’s Dictionary, and Webster Dictionary போன்ற அகராதிகளில் இருந்து நாம் தேடும் சொற்களுக்கு சிறந்த பொருளை தருகிறது இந்த இணையதளம் .

இருபத்திரண்டு மொழிகளை ஆதரிக்கும் ஆன்லைன் அகராதி மிகச்சிறந்த சேவையை இலவசமாக வழங்குகிறது . தினமும் நீங்கள் பல சொற்களை அறிந்து கொள்ள இந்த இணையதளம் தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகம் இல்லை . ஒரு சொல்லுக்கு பொருள் தேடினால் அந்த சொல்லின் மொழியாக்கத்தையும் தருகிறது Definitions.Net
People Places,Nature,Technology Histry ,Miscellaneous என்ற தலைப்புகளில் முதல் பக்கத்திலே சில பிரபலமான வார்த்தைகளுக்கு விளக்கம் தருகிறது
இணையதளம் : http://www.definitions.net
புதிய தளம் அன்பரே அறிமுகத்திற்கு நன்றி
ReplyDeleteமிக்க நன்றி சார்... பயன் தரும் பகிர்வு...
ReplyDeleteஇணையபக்கத்தை புக்மார்க் செய்திருக்கிறேன் நண்பரே, தேவைப்படும் போது உபயோகித்து எப்பிடி இருக்கிறது என்று பிறிதொரு நாளில் கூறுகிறேன்! :)
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி நண்பா தமிழ் இல்லையே நண்பா
ReplyDelete*********************************************
இரண்டு நாளாக இன்டிலி ஒட்டு பட்டை வேலை,இன்டிலி தளம் வேலை செய்ய வில்லை என்ன காரணம் நண்பா
பயன் தரும் பகிர்வு..நன்றி....
ReplyDeleteஅன்பரே உங்கள் தளத்தில் தேடுவதற்கு SEARCH WIDGET இணைக்க வில்லையா தேடுவதற்கு கொஞ்சம் வசதியாக இருக்கும்
ReplyDeleteபயனுள்ள பதிவு . நன்றி
ReplyDeleteபயனுள்ள நல்ல தகவல் மிக்க நன்றி பகிர்வுக்கு .
ReplyDeleteபயனுள்ள பதிவை பகிர்ந்த நண்பனுக்கு நன்றி
ReplyDeleteவணக்கம் சார் ... உங்கள் தளம் மூலம் நான் பல தொழில்நுட்ப விடயங்களை கற்றுக்கொண்டுள்ளேன். மேலும் உங்களைப்போன்ற தொழில்நுட்ப பதிவர்களால் இன்று நான் எந்தவிதமாக தொழில்நுட்ப அறிவும் இன்றி இணையத்தளம் ஒன்றை நடாத்த முடிகிறது. உண்மையில் தொழில்நுட்ப அறிவு இன்றி இணையத்தளம் நடாத்துவது என்பது மிகக்கடினமான ஒரு விடயம். இப்படியான சிக்கல்களை உங்களை போன்ற ஆசான்கள் தீர்த்து வைத்துக்கொண்டிருக்கிறார்கள். உங்களிடம் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்டு உதவிகளை கேட்டால் சொல்லித்தருவீர்களா?? உங்கள் மின்னஞ்சல் தெரியவில்லை. அதானால் கருத்துரையில் எழுது வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தவறு எனில் மன்னிக்கவும். சிரமம் பாராது உங்கள் மின்னஞ்சல் முகவரியை குறிப்பிடவும். நன்றி. உங்கள் சேவை தொடர எனது வாழ்த்துக்கள்
ReplyDeleteமிக அருமையான பதிவு
ReplyDeleteவணக்கம் வளர்ந்து வரும் புதிய திரட்டி தினபதிவு
உங்கள் வரவை விரும்புகிறது
தினபதிவு திரட்டி
பயனுள்ள பதிவு... நன்றி...
ReplyDeleteGood post. My site: http://newsigaram.blogspot.com
ReplyDeleteநல்ல பகிர்வு
ReplyDeleteஅவசியம் தெரிந்துக்கொள்ள வேண்டிய தகவல் நன்றி
ReplyDelete