வரும் காலங்களில் தமிழே மறைந்து போகும் அளவிற்கு தமிழர்களே தமிழை பேசமால் இருக்கின்றனர் . வளர்ந்து விட்ட தொழில்நுட்ப உலகில் தமிழ் மொழியை பற்றி சிந்திக்க கூட யாரும் கிடையாது . தமிழ் சொற்களுக்கு பொருள் பலருக்கும் தெரியாமல் உள்ளது . தமிழ் படித்தவர்களே தமிழ் சொற்களுக்கு பொருள் தெரியாமல் திணறுகிறார்கள் .
இணையத்தில் அதிகமான கட்டுரைகளை கொண்டுள்ள விக்கிபீடியா தளம் விக்சனரி என்னும் தளத்தை இயக்கி கொண்டு வருகிறது . இந்த விக்சனரி பல மொழிகளில் அகராதிகளை வழங்குகிறது . அந்த வகையில் தமிழிலும் அகராதியை தருகிறது .
உதாரணமாக மொய் :
மொபைலில் விக்சனரியை பார்க்க இங்கே செல்லவும்
இதற்கு தேவையானது மொபைல் இண்டர்நெட் (GPRS / 3G) ..
மெதுவான இணைய இணைப்பில் கூட விக்சனரி தளம் வேகமாக வந்து விடும் . மேலே குறிப்பிட்டுள்ள பக்கத்திற்கு சென்று தேடலின் தமிழ் சொல்லை கொடுத்து பார்க்கவும் .
நன்றி .
இணையத்தில் அதிகமான கட்டுரைகளை கொண்டுள்ள விக்கிபீடியா தளம் விக்சனரி என்னும் தளத்தை இயக்கி கொண்டு வருகிறது . இந்த விக்சனரி பல மொழிகளில் அகராதிகளை வழங்குகிறது . அந்த வகையில் தமிழிலும் அகராதியை தருகிறது .
உதாரணமாக மொய் :
![]() |
தமிழர் திருமணம் ஒன்றில் மொய் வழங்கக் காத்திருப்போர் |
இதற்கு தேவையானது மொபைல் இண்டர்நெட் (GPRS / 3G) ..
மெதுவான இணைய இணைப்பில் கூட விக்சனரி தளம் வேகமாக வந்து விடும் . மேலே குறிப்பிட்டுள்ள பக்கத்திற்கு சென்று தேடலின் தமிழ் சொல்லை கொடுத்து பார்க்கவும் .
நன்றி .
பயனுள்ள பதிவு நண்பரே !
ReplyDeleteநன்றி.
திண்டுக்கல் தனபாலன்.
நல்ல தகவல் நண்பரே! மிக்க நன்றி பகிர்வுக்கு!
ReplyDeleteஅருமையான தகவல் அனபரே வாழ்த்துகள்
ReplyDeleteஉண்மையில் அருமையாய் சொன்னிங்க நண்பா தமிழ் அழியும் நிலைக்கு வந்து விட்டது....தமிழ் என்ற ஒரு மொழி வரும்காலங்களில் இருப்பது தெரிய வேண்டும் என்றால் இணையத்தால் மட்டும்மே முடியும்.......
ReplyDeleteமிகவும் பிரயோசனமான தகவல் நண்பா...எனக்கு உபயோகப்படும் என நினைக்கிறேன்
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி