Wednesday, June 13, 2012

இணையத்தில் பணம் சம்பாதிக்க 4 வழிகள்


இணையத்தில் பலரும் பலநேரம் செலவிட்டாலும் சிலர் மட்டும் தான் அதில் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பையும் திறமையுடனும் இருக்கிறார்கள் . சிலர் முயன்றும் இணையத்தில் பணம் பெறுவது பெரிய விஷமாகவெ உள்ளது .
இன்று  நாம் பார்க்க போவது இணையத்தில் நம் நேரத்தை பயனுள்ள வகையில் செலவு செய்து அதன் மூலம் எப்படி பணம் ஈட்டுவது என்று பார்போம் .

#PTC தளங்கள் :

இணையத்தில் பலவகையான PTC தளங்கள் உள்ளது . அதில் அவர்கள் கொடுக்கும் விளம்பரங்களை பார்த்து கிளிக் செய்தாலே அதன் மூலம் வரும் வருமானத்தை பாதியாக பிரித்து தருவார்கள் .

#ebay & amazon தயாரிப்புகளை விற்பதன் மூலம்..

இணையத்தில் அதிகாமாக பணம் ஈட்டுவதில் இந்த இரண்டு தளங்களும் இரண்டு , மற்றும் நான்காம் இடத்தில் உள்ள தளங்கள் இவை . மேலும் பல ஆன்லைன் வாடிக்கையாளர் கள் இதன் மூலம் பொருட்களை விற்று பணம் பெறுகின்றனர் . அமேசான் தளமானது 2011 கூகுள் பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்தது .ஆனால் இந்த வருடம் சில டாலர்கள் முன்னிலை பெற்று கூகுள் முதலிடத்தை பெற்றது . ஒவ்வொரு வருடமும் கூகுள் மற்றும் அமேசான-க்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது . இந்த தளத்தின் உள்ள பொருட்களை விற்கலாம் வாங்கலாம் . ஆங்கில வலைப்பதிவுகள் எழுதினால் புத்தகங்கள் , ஆடைகள் , விதவிதமான காலணிகள் போன்ற பல பொருட்களை விற்கலாம் . புத்தகங்களுக்கு Review எழுதி அமேசான் மூலம் உங்கள் வலைப்பதிவின் வாடிக்கையாளர்களை வாங்க செய்யலாம் . இதே போல் புதிதாக வரும் ஆண்ட்ராய்டு ,ஐ-போன் ,ஐ-பேட் , டேப்லட் , லேப்டாப் டெஸ்க்டாப் கணிணி மற்றும் இதர device -களை வாங்க சொல்லலாம் .
உங்கள் பொருள்களையே விற்க வேண்டும் என்றாலும் விற்று பணம் பெறலாம் .

#லோகோ வடிவமைப்பதன் மூலம்

நீங்கள் ஒரு சிறந்த வடிவமைப்பாளராக இருந்தால் லோகோ Design செய்வதன் மூலம் நல்ல வருமானம் பெறலாம் . ஆன்லைன் வடிவமைக்கும் திறனை வளர்த்து கொண்டு இதை முயற்சிக்கலாம் .
இரண்டு தளங்கள் நீங்கள் வடிவமைக்கும் லோகோ -க்களுக்கு பணம் தருகிறது .

www.logobee.com : இந்த தளத்தில் உங்கள் லோகோ ஏற்று கொள்ளப் பட்டால் ஓரு லோகோ-வுக்கு  $50/Logo 
www.99designs.com : இந்த தளத்தில் உங்கள் லோகோ ஏற்று கொள்ளப் பட்டால் ஓரு லோகோ-வுக்கு $500/Logo.

#வீடியோ மூலம் .. 

நம்மிடமுள்ள  சிறந்த வீடியோ-க்களை இந்த தளத்தின் மூலம் பதிவு செய்து 
பணம் பெறலாம் . வீடியோ-க்கள் மூலம் பணம் ஈட்டுவதில் மிகவும் பிரபலமான தளம் . இந்த தளத்தில் 50$ வரை சேர்த்த பின் PayPal, BankWire Transfer And MoneyBooker போன்றவற்றின் மூலம் பணம் பெற்றுக் கொள்ளலாம் . இந்த தளத்தில் வீடியோ-வை பதிவேற்றி விட்டால் அதற்கென்று தனி முகவரி கொடுத்து விடுவார்கள் .அந்த முகவரியை பேஸ் புக் ,ட்விட்டர் மூலம் பகிர்ந்து கொண்டு அந்த வீடியோ பக்ககாட்சிகளை அதிகரிப்பதன் மூலம் இந்த தளத்தில் பணம் ஈட்ட முடியும் . 


http://www.videofy.me/

29 comments:

  1. சிறப்பான தகவல் நன்றி நண்பரே

    ReplyDelete
  2. google adsense தமிழ் தளங்கள் எவ்வாறு பெறுகின்றன பெற இயலுமா அன்பரே தெரிந்தால் பகிருங்களேன்

    ReplyDelete
  3. இணையத்தின் மூலம் பணம் சம்பாரிக்க முயற்சிப்பவர்களுக்கு நல்ல தகவல்.!

    ReplyDelete
  4. அனைவருக்கும் பயனுள்ள தகவல் நண்பா ......

    ReplyDelete
  5. பலருக்கும் பயன்படும் பதிவு எனக்கும் பயன்படும் பகிர்ந்த சகோவுக்கு நன்றி

    ReplyDelete
  6. பலருக்கும் பயன்படுமா இது எப்படி சாத்தியமாகும்.நம்பலாமா???????????????????????????????????

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. பணம் சம்பாதிக்க எளிய வழி இந்த முகவரியில் சென்று முதலில் உறுப்பினர் ஆக வேண்டும் உறுப்பினர் ஆனவுடன் உங்களுக்கு 99 ரூபாய் கொடுப்பார்கள்.பின்பு தினமும் log in செய்து உங்களுக்கு தினமும் மெயில் அனுப்புவார்கள்.அதை திறந்து பார்த்தால் போதும் உங்களுக்கு 30 பைசா முதல் 5.00 ரூபாய் வரை ஒரு மெயிலுக்கு கொடுப்பார்கள்.தினமும் 10 முதல் 20 மெயில் அனுப்புவார்கள்.மேலும் உங்கள் நண்பரை அழைத்தால் 10 ரூபாய் கொடுப்பார்கள் நமது கணக்கில் 500 சேர்ந்தவுடன் பெற்றுக்கொள்ளலாம்
    உறுப்பினராக
    http://www.PaisaLive.com/register.asp?5053680-7445799

    ReplyDelete
  9. இணையத்தில் பணம் சம்பாதிக்க நான்கு சிறந்த வழிகள். அருமையான பதிவு நண்பரே.

    மற்ற மூன்று வழிகளை விடPTC இணையதளங்களில் பணம் சம்பாதிப்பது சுலபமானது. ஏனெனில் எந்த வித அடிப்படை திறமையும் தேவையில்லை. விளம்பரங்கள் பார்ப்பதன் மூலமாக மட்டுமே பணம் சம்பாதிக்கலாம்.

    இணையத்தில் பலரும் பலநேரம் செலவிட்டாலும் சிலர் மட்டும் தான் அதில் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பையும் திறமையுடனும் இருக்கிறார்கள் .
    அந்த சிலரில் நானும் ஒருவன்

    ReplyDelete
  10. நானும் இணையத்தில் பணம் சம்பாதிக்கிறேன். நம்பகமான தளங்கள் தான் மேற்கண்டவை. ஒன்றே ஒன்றை கவனத்தில் கொள்ள வேண்டும். நம்மிடம் பணம் கட்ட சொல்கிறார்களா. என்று அப்படி இல்லை என்றால் அவை எல்லாம் நம்பகமான தளங்கள் தான். தொடருங்கள் உங்கள் முயற்சிகளை.

    ReplyDelete
  11. http://makeboom.com/showlisting/376-Groom-wanted-for-jerine.html

    ReplyDelete

  12. படுகை.காம் வந்து உங்கள் பதிவுகளைச் செய்தால் பலன் கிடைக்க ஆவன செய்து தருகிறேன்...

    தொடர்பு கொள்ள ஆதித்தன் 900302100

    ஆன்லைன் ஜாப் சைட் படுகை.காம் விசிட் www.padugai.com

    ReplyDelete

  13. Earn upto Rs. 9,000 pm with PaisaLive.com!
    Hi ,

    I have something interesting for you - you can easily earn regular income online via PaisaLive.com!

    It’s really amazing! You get paid to open & read the contents of PaisaLive mails. You also receive special discount coupons, promotions and free passes to various events in your city.

    Join now and get Rs. 99 instantly, just for joining. What more, as a special bonus you get paid for inviting your friends also!

    Create your PaisaLive Account & refer your friends to earn launch referral bonus on every new registration.

    http://www.PaisaLive.com/register.asp?5535620-1099898

    PaisaLive - Get Paid to read emails

    {sathish kumar}

    ReplyDelete
  14. it is true . you could earn upto 1000 rs within a hour work in PTC website. for free register & join cick the below url.
    http://www.clixsense.com/?5253946

    ReplyDelete
  15. Join survey site and earn money
    http://paidviewpoint.com/?r=4itehf


    Join PTC and earn money

    http://www.clixsense.com/?5146230

    ReplyDelete
  16. உங்கள் திறமைக்கேற்ற வருமானத்தை சம்பாதிக்க இந்த நம்பகமான தளத்தில்
    இணையவும் http://www.neobux.com/?rh=72616A617270

    ReplyDelete
  17. இரண்டு மாதம் சரியாக,தினமும் வேலைசெய்து ரூ1400 paisalive பணம் அனுப்பவில்லை. முயன்றும் பதில் இல்லை. இப்போது என் கணக்கு LOGIN ஆகவில்லை. PAISALIVE SCAM/FRAUD.420.

    ReplyDelete
  18. http://www.neobux.com/?r=riyazlpt

    100% genuine pay site

    ReplyDelete
  19. www.anbarasusindhu.com month sallery rs..55000/- 100%

    ReplyDelete
  20. https://www.neobux.com/?r=surheshtm

    Trustful site

    ReplyDelete
  21. பணம் சம்பாதிக்க யாராலும் முடியாமல் இல்லை. ஆனால் பலருக்கும் அதற்கான வழிகள் தெரியவில்லை என்பது தான் உண்மை. பணத்தைப் பற்றிய கல்வி நமக்கு இல்லாததாலும், பணத்தைப் பொறுத்த நம் கண்ணோட்டம் தவறாக இருப்பதாலும் தான் பணம் என்பது இன்று நமக்கு எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. நம் முன்னோர்கள் அல்லது நமது குடும்பத்தில் உள்ளவர்கள் நமக்கு சொல்லிக்கொடுத்தவற்றை வைத்தே நாம் பணம் சம்பாதிப்பதைப்பற்றி யோசிக்கிறோம். ஆனால் காலம் காலமாக வேலை செய்வதற்கு சொல்லிக்கொடுத்த அளவிற்கு யாரும் நமக்கோ அல்லது நமது முன்னோர்களுக்கோ பணம் சம்பாதிப்பதைப்பற்றி சொல்லிக்கொடுக்கவில்லை என்பது தான் உண்மை. இன்று நம்மில் பலர் வறுமையில் இருப்பதற்குக் காரணம் பணம் பற்றிய அறிவு இல்லாததே ஆகும். பணக்காரர்கள் தங்கள் வாரிசுகளுக்கு மட்டுமே கற்றுத் தரக்கூடிய பணம் சேர்க்கும் வித்தைகளை ஒருசிலர் மட்டுமே உலகத்திற்கு எடுத்துக்கூறி உள்ளனர். அந்த இரகசியங்களை எங்கு, எப்படிப் பெறுவது என்பதை அறிய விரும்பினால் secretsinmoneymaking@yahoo.com என்ற முகவரிக்கு இ-மெயில் அனுப்பவும்.

    ReplyDelete